MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சாதனை படைச்சவங்க நாங்க! 2 லட்சம் எங்க, 25 லட்சம் எங்க! விஜய்யை வாண்டடாக வம்பு இழுக்கும் பிரேமலதா?

சாதனை படைச்சவங்க நாங்க! 2 லட்சம் எங்க, 25 லட்சம் எங்க! விஜய்யை வாண்டடாக வம்பு இழுக்கும் பிரேமலதா?

Vijay Vs Premalatha: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமலதா விஜயகாந்த், விஜய்யின் மாநாட்டை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 27 2024, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TVK Maanadu

TVK Maanadu

தமிழகம் முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்படுவது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பற்றி தான். அனைத்து டிவி சேனல்கள்  பார்வையும் விஜய் என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருகின்றனர். இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் நடைபெற உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
TVK Maanadu in VIkravandi

TVK Maanadu in VIkravandi

இந்த மாநாட்டுக்கு கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில்  தொண்டர்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடன் வாகனங்களில் அணி வகுத்து வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இளைஞர்களே அதிகளவில் வந்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெக மாநாட்டுக்கு விட்றா வண்டிய! அஜித் பஸ் ஓட்ட; ரஜினி டிக்கெட் கொடுக்க; இதென்ன புது கூத்தா இருக்கு!

35
Vijay TVK Maanadu

Vijay TVK Maanadu

இந்த மாநாட்டுக்கு சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சளை அம்மாள், வேலுநாச்சியார் மற்றும் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரின் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், இதில், திராவிட கட்சியை சேர்ந்த அண்ணா புகைப்படம் இடம் பெறவில்லை. இதை சில அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். 

45
Vijay

Vijay

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் வாண்டடாக வந்து இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு. மதுரை தேமுதிக முதல் மாநாடு என விஜய்யை சீண்டியுள்ளார்.

இதையும் படிங்க:  Today Gold Rate in Chennai: ரூ.60,000ஐ தொட்டதா தங்கம்? நிலவரம் என்ன? இன்று உயர்ந்ததா? குறைந்ததா?

55
Premalatha Vijayakanth

Premalatha Vijayakanth

இதுதொடர்பாக  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு. மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மதுரை
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
பிரேமலதா விஜயகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image2
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Recommended image3
Now Playing
முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved