MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Today Gold Rate in Chennai: ரூ.60,000ஐ தொட்டதா தங்கம்? நிலவரம் என்ன? இன்று உயர்ந்ததா? குறைந்ததா?

Today Gold Rate in Chennai: ரூ.60,000ஐ தொட்டதா தங்கம்? நிலவரம் என்ன? இன்று உயர்ந்ததா? குறைந்ததா?

Today Gold Rate in Chennai: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880-க்கு விற்பனையானது. இன்றைய நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 27 2024, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Gold price

Gold price

இந்த உலகத்தில் தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகள் மீதான மோகம் மிகவும். இந்நிலையில், கடந்த ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிரடியாக குறைக்கப்பட்டது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Chennai Gold Rate

Chennai Gold Rate

இதனால், வரும் நாட்களில் தங்கம் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நகைப்பிரரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கம் கண்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு சவரன் விலை ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் அக்டோபர் மாதத்திலும் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

இதையும் படிங்க: Diwali Gift: பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! ரேசன் கடைகளில் தீபாவளி சிறப்பு தொகுப்பு!

37
Tamilnadu Gold Rate

Tamilnadu Gold Rate

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.

47
Yesterday Gold Rate

Yesterday Gold Rate

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,360-க்கு விற்பனையானது. 

இதையும் படிங்க:  TNPSC Group 4 Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

57
Today Gold Rate

Today Gold Rate

இன்றைய (அக்டோபர் 27) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சவரன் ரூ.58,880-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.7,360-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,865-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.62,920-ஆக விற்பனையாகிறது. 

67
Today Silver Rate

Today Silver Rate

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.107,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: November Month School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? வெளியான தகவல்!

77
Diwali Festivel

Diwali Festivel

 தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த பொதுமக்களுக்கு பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்  அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது நகை விலை குறைய வாய்ப்பில்லை என்றும் இனி தலைப்பே தங்கம் விலை ரூ.8,000 என்று வைத்துவிடுவார்கள். ரூ.8,500 வரை 24 கேரட் தங்கம் உயரும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved