MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரூரில் திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடு, செயற்கையான குளறுபடி.. பொதுக்குழுவில் பகீர் கிளப்பிய மாசெ

கரூரில் திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடு, செயற்கையான குளறுபடி.. பொதுக்குழுவில் பகீர் கிளப்பிய மாசெ

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 Min read
Author : Velmurugan s
Published : Nov 05 2025, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்
Image Credit : Asianet News

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற பின்னர் முதல் கூட்டம் என்பதால் இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆளும் தரப்புக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகள்
Image Credit : Asianet News

ஆளும் தரப்புக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகள்

கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், “கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல். தமிழகத்தில் புதிய மற்றும் நேர்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னத பயணத்தின் முதல் படியாக நமது வெற்றித் தலைவர் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மேற்கொள்ளத் தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஊர்களில் நம் வெற்றி தலைவரின் அனல் பறக்கும் பேச்சும், ஆளும் தரப்பை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

34
திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடு..?
Image Credit : Asianet News

திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடு..?

ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசியல் வரலாறு இதுவரை காணாத இந்திய அரசியல் அரங்கத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நம் வெற்றி தலைவருக்கு மக்கள் அளித்த வரவேற்பு இருந்தது. இது ஆள்வோருக்கும், அதிகார வெறி கொண்டோருக்கும் எரிச்சலூட்டியது. 2025 செப்டம்பர் 27ம் தேதி அன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மக்கள் சந்திப்பை முடித்து கரூரில் நடைபெற்ற நம் வெற்றித் தலைவரின் வெற்றி சந்திப்பில் திட்டமிட்டு கற்பனைக்கும் எட்டாத வகையில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டனவோ என்று என்னத்தக்க வகையில், அசம்பாவிதம் நிகழ்ந்தது.

44
41 குடும்பங்களுக்கு இரங்கல்
Image Credit : Asianet News

41 குடும்பங்களுக்கு இரங்கல்

அதில் நம் குடும்ப உறவுகளான 41 உயிர்கள் பலியாகினர் தமிழக அரசியல் வரலாற்று மாற்றத்தை விரும்பும் மக்கள் அரசியலை மையமாகக் கொண்ட நம் லட்சியப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள வந்து உயிர் நீத்த நம் சொந்தங்களான அந்த தியாகிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை இந்த பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
அரசியல்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
பெண்கள் ரோட்டில் நடமாட முடியல..! தூக்கத்தில் இருந்து எழுந்திருங்க முதல்வரே..! அடித்து ஆடும் விஜய்!
Recommended image2
மக்களை பாதுகாக்க... Ex ஐஜி தலைமையில் புதிய குழுவை களத்தில் இறக்கிய தவெக தலைவர் விஜய்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved