MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரஜிதாவுக்கு தெரியாமல் ரீனாவுடன் செல்வக்குமார்.! பார்க்கில் 17 வயது சிறுவன் செய்த சம்பவம்! சென்னையில் அதிர்ச்சி!

ரஜிதாவுக்கு தெரியாமல் ரீனாவுடன் செல்வக்குமார்.! பார்க்கில் 17 வயது சிறுவன் செய்த சம்பவம்! சென்னையில் அதிர்ச்சி!

சென்னையில், இரண்டு பெண்களுடன் கள்ளக்காதலில் இருந்த செல்வக்குமார் என்ற கட்டிடத் தொழிலாளி, அவர்களுடனான தகராறில் பூங்காவுக்கு வரவழைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 17 2026, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

சென்னையில் திரிசூலம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வக்குமார் (22). கட்டிடத் தொழிலாளி. இவருக்கும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரீனா(24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் திரிசூலம் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து, கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

24
Image Credit : Getty

இதனிடையே ரீனாவின் தோழியான ரஜிதா (25) என்பவருடன் செல்வக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடனும் அடிக்கடி ரகசியமாக தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் தோழி ரீனாவுக்கு தெரியவந்தது. இதனால் இருவரும் செல்வக்குமாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஜிதா மற்றும் ரீனாவுக்கு 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 3 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் சில ஆண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? இன்றைய நிலவரம் குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
Related image2
பொங்கல் பரிசு ரூ.3000 இன்னும் வாங்கவில்லையா? கவலை வேண்டாம்.. வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு!
34
Image Credit : our own

இதனை அறிந்த செல்வக்குமார் தனது கள்ளக்காதலிகள் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்தது மட்டுமல்லாமல் அவர்களுடன் தகராறு செய்தார். இதனால் ரீனா, ரஜிதா இருவரும் செல்வக்குமாரை, திரிசூலத்தில் உள்ள பூங்காவுக்கு நைசாக பேசி வரழைத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது கூட்டாளியான அலெக்ஸ் ஆகியோர் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மேலும் ஆத்திரம் அடங்காததால் மர்ம மர்ம உறுப்பையும் அறுத்தனர். செல்வக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பித்தனர்.இதுபற்றி உடனே பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வக்குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீனா, ரஜிதா மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

44
Image Credit : Google

இதுபற்றி உடனே பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வக்குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீனா, ரஜிதா மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
Recommended image2
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்
Recommended image3
அப்ப நைனார் சொல்லும் போது குதிச்சிங்க! விஜயின் மனைவி சங்கீதா குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?
Related Stories
Recommended image1
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? இன்றைய நிலவரம் குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
Recommended image2
பொங்கல் பரிசு ரூ.3000 இன்னும் வாங்கவில்லையா? கவலை வேண்டாம்.. வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved