கொரோனாவில் இருந்து விலகியிருந்தால் இல்லை சாவு! உணர்ந்து கொண்ட மக்கள்! புகைப்பட தொகுப்பு...

First Published 25, Mar 2020, 3:23 PM IST

மேட்டுப்பாளையம், பெரம்பூர், உள்ளிட்ட பல பகுதியில்  கொரோனா விழிப்புணர்வு பணிகள், நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.

 

பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும்போது அவர்களுக்குள்  இடைவெளி இருக்க வேண்டும் என கடைகளில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பொருட்கள் வாங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

 

குறிப்பாக கடைக்கு வருபவருக்கு தங்களுடைய சொந்த செலவில் முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று வராமல் இருக்க கைகளை தூய்மையோடு வைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 

நாம் உள்ளே இருந்து கொரோனாவை வெளியே விரட்டலாம்... என்பதை புரிந்து கொண்டு செயல்படும் மக்களின் புகைப்பட தொகுப்பு இதோ....

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

கொரோனா பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

loader