MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வீர வசனம் பேசுறீங்களே! முதல்வர் வீட்டுக்கு சென்று பம்முனது யாரு? சீமானை கிழித்து எடுத்த விஜயலட்சுமி!

வீர வசனம் பேசுறீங்களே! முதல்வர் வீட்டுக்கு சென்று பம்முனது யாரு? சீமானை கிழித்து எடுத்த விஜயலட்சுமி!

செஞ்சிக் கோட்டை மீட்பு பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களைத் தடுத்ததால் சீமான் ஆவேசமடைந்தார். இது குறித்து விஜயலட்சுமி சீமானை விமர்சிக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Aug 19 2025, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : social media

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்திருந்திருந்தார். இதனையடுத்து சீமானை விமர்சித்தும் அவருக்கும் எதிராக அவ்வப்போது விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டி வந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : x/seeman

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செஞ்சிக் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சீமான் பேசிக் கொண்டிருந்த பொழுது செய்திகளைச் சேகரிப்பதற்காகச் செய்தியாளர்கள் வந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை மேடையிலிருந்து பார்த்த சீமான் ஆவேசமடைந்து கீழே இறங்கி வந்து வாக்குவாதம் ஏற்படும் இடத்திற்குச் செல்ல முற்பட்டார். ஆனால் அதற்குள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமானைத் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சீமான் சலசலத்திற்கும் சட்டத்திற்கும் அஞ்சுகின்ற திராவிட நரிகள் நாங்கள் கிடையாது எனவும் தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

35
Image Credit : our own

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு குறித்து நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீமான் ஆவேசமாக கீழே இறங்கி ஒருத்தரை அடிச்சாரு.. பின்னர் மேடையில் ஏறி சலசலப்புக்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் இல்லை நாங்கள் என்று ஒரு வீர வசனத்தை பேசி இருந்தாரு.. சலசலப்பிற்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் நீங்கள் இல்லை என்றால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் என்னுடைய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்தார்கள்.

45
Image Credit : Google

அப்போது இதேபோன்று தனியாக வந்து வழக்கை விசாரணையை சந்தித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஆடியோ மெசேஜ் போட்டு தம்பிகளா நாளைக்கு அண்ணனை விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காங்க எல்லாரும் வந்துருங்க.. அப்படின்னு சொன்னீங்களே.. அது என்ன? அதுக்கும் இந்த வீர வசனத்திற்கும் செட் ஆக மாட்டேங்குதே? சலசலப்புக்கும், சத்தங்களுக்கும் அஞ்சாத திராவிட நரிகள் நீங்க இல்லனா தமிழ்நாடு காவல்துறை உங்களை விசாரணை கூப்பிட்ட போது வீரமா என்று எதிர் கொண்டிருக்க வேண்டும்.

55
Image Credit : X/CMOTamilNadu

பயந்து ஓடிபோய் ஏன் சுப்ரீம் கோர்ட்டில் போய் தடை வாங்கினீர்கள்? நீங்கதான் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று பம்மிக்கொண்டு, முதல்வர் எனது அண்ணன் தயாளு அம்மா என்னுடைய அம்மா என்று உறவு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே தவிர, அவர்கள் யாரும் உங்களுக்கு பயந்து அஞ்சி என்னுடைய தம்பி என்று உங்களிடம் யாரும் உறவு கொண்டாடலையே.. இந்த வீர வசனம் என்ன எனக்கு புரியவில்லை, பார்த்துக்கொண்டு இருக்கிறவர்கள் யாருக்காவது அந்த வீர வசனம் என்ன புரிஞ்சா எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சீமான்
அரசியல்
தமிழ்நாடு
திமுக
மு. க. ஸ்டாலின்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Recommended image2
Now Playing
கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
Recommended image3
Now Playing
சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!
Related Stories
Recommended image1
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
Recommended image2
நவீன் பட்நாயக் மாதிரி முதல்வர் ஸ்டாலினும் ஆதரவு கொடுக்கணும்! நயினார் நாகேந்திரன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved