MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • VIJAY : ஆட்சியை கைப்பற்ற விஜய்யின் மாஸ் திட்டம்! திருமா, சீமானுடன் கூட்டணியா.?ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கியது?

VIJAY : ஆட்சியை கைப்பற்ற விஜய்யின் மாஸ் திட்டம்! திருமா, சீமானுடன் கூட்டணியா.?ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கியது?

சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களம் இறங்கும் நடிகர் விஜய், ஒரே தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற தனது கட்சியின் கூட்டணி பலத்தை அதிகரிக்க வியூகம் வகுத்து வருகிறார். அந்த வகையில் தனது குட்புக்கில் உள்ள தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jun 25 2024, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Z plus security

Z plus security

தமிழக அரசியல் களம்

தமிழகத்தில் அரைநூற்றாண்டிற்கு மேல் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சிகளுக்கு மாற்றாக  பல கட்சிகள் உருவான நிலையில் தற்போது அந்த கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஒரு வேளை இந்த திராவிட கட்சிகளிடமே கூட்டணி வைத்துக்கொண்டு ஒரு சில தொகுதிகளை பெற்று சமாதானம் அடைந்து விட்டது.

இந்த நிலையில் தான் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு மிகப்பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில் எப்படியாவது மக்களின் ஆதரவை பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என களம் இறங்க தயாராகிவிட்டார் நடிகர் விஜய்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அரசியல் களத்தில் விஜய்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு இதோ வருகிறார். அதோ வருகிறார் என கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தனது உடல் நிலை அரசியல் களத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லையெனக்கூறி பின் வாங்கிவிட்டார். ஆனால் விஜய்யோ பிஸியாக படத்தில் நடித்து வரும் நிலையில், ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பாதித்து வரும் போது திடீரென படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.

 

36
TVK Vijay

TVK Vijay

கட்சியை தொடங்கிய விஜய்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே மக்கள் நல திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செய்ய தொடங்கியவர், திடீரென அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் ஆணையத்திலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரை பதிவு செய்தார்.

கருணாநிதி உடல் எங்கையோ அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.. மெரினாவில் அடக்கம் செய்ய பாமக தான் காரணம் - அன்புமணி

46
TVK vijay

TVK vijay

சட்டமன்ற தேர்தலே ஒரே இலக்கு

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை, விக்கிரவாண்டி தேர்தலிலும் ஆதரவு இல்லை என அறிவிப்பு வெளியிட்டார். தங்களது ஒரே இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என உறுதியாக கூறினார். இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலில் களம் இறங்கப்போவதாகவும் கூறியுள்ளார் விஜய். இந்தநிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்கலாம், யாரை எல்லாம் கூட்டணிக்கு அழைக்கலாம் என பல கட்ட ஆலோசனைகளை தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஆலோசித்துள்ளார். 

56

சீமானோடு கூட்டணி

அந்த வகையில் தமிழகத்தில் 10 சதவிகித வாக்குகளை பெற்று வரும் சீமானை கூட்டணியில் இணைப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. சீமானுடன் தனியாக பல முறை ஆலோசனையையும் விஜய் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்ததாக இந்த இரண்டு கட்சிகள் மட்டும் இணைந்தால் தமிழக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த விஜய், மேலும் ஒரு சில கட்சிகளையும், தனது குட்புக்கில் உள்ளவர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

EPS Vs KC Palanisamy: என்னை பற்றியா அவதூறா பேசுற.. இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு!

66
TVK

TVK

திமுக கூட்டணி கட்சியை இழுக்கும் விஜய்

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணிக்கு அழைக்க ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதே போல கம்யூனிஸ்ட் கட்சியையும் தங்கள் அணிக்கு இழுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக தற்போதே பேச்சுவார்த்தையை ஒரு பக்கம் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தையும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது வரை ஓகே சிக்னல் கொடுக்கவில்லை. எனவே கால மாற்றத்தால் எந்த எந்த கட்சிகள் அணி மாறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
தேர்தல்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved