MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?

Public Exam: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் 26ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3 முதல் தொடங்கி மார்ச் 27 வரையிலும் நடத்தப்படுகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 24 2026, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
12ம் வகுப்பு பொதுத்தேர்வு
Image Credit : our own

12ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே தேர்வு தேதி அறிவிக்கப்படுகிறது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் 26ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3 முதல் தொடங்கி மார்ச் 27 வரையிலும் நடத்தப்படுகிறது. செய்முறை தேர்வு 12-ம் வகுப்பு பிப்ரவரி 9 முதல் 14 வரையும், 11-ம் வகுப்புக்கு பிப்ரவரி 16 முதல் 21 வரையும் நடைபெற்றது. மே 8ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

25
செய்முறை தேர்வு
Image Credit : our own

செய்முறை தேர்வு

செய்முறை தேர்வு 12-ம் வகுப்பு பிப்ரவரி 9 முதல் 14 வரையும், 11-ம் வகுப்புக்கு பிப்ரவரி 16 முதல் 21 வரையும் நடைபெற்றது. மே 8ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
கோடையை மிஞ்சும் அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்.. மழை குறித்து குளு குளு அப்டேட் வானிலை மையம்!
Related image2
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
35
 அரசு தேர்வுகள் இயக்கம்
Image Credit : our own

அரசு தேர்வுகள் இயக்கம்

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நடைபெறவுள்ள மார்ச் - 2026 மேல்நிலை பொதுத் தேர்விற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச் (Hall Tickets) மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

45
ஹால் டிக்கெட் எப்படி பெறுவது?
Image Credit : our own

ஹால் டிக்கெட் எப்படி பெறுவது?

இதை dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வழக்கப்பட்டுள்ள User ID, Passwordஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு (Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளப்பட்டுள்ளது.

55
பள்ளியில் ஹால் டிக்கெட்
Image Credit : our own

பள்ளியில் ஹால் டிக்கெட்

சுமார் 60, 000 தனித்தேர்வர்கள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 27,783 தேர்வர்கள், 11-ம் வகுப்பு அரியர் தேர்வை 5,944 தேர்வர்கள் மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 26.196 தேர்வர்கள் என மொத்தம் 59,923 பேர் எழுதவுள்ளனர்.

பள்ளியில் ஹால் டிக்கெட்

10, 11 அரியர் மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அவர்களின் பள்ளிகளின் வழியாகவே அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
தேர்வு
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சினிமாவை மிஞ்சிய சம்பவம்! ஃபுல் மப்பில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர்! கால் முறிந்து வலியால் துடித்த இருவர்.. பகீர் வீடியோ
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Related Stories
Recommended image1
கோடையை மிஞ்சும் அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்.. மழை குறித்து குளு குளு அப்டேட் வானிலை மையம்!
Recommended image2
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved