MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IPL Auction 2025 : ஆர்.சி.பி; தக்கவைக்கப்பட்ட கோலி; 8.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட லியாம்!

IPL Auction 2025 : ஆர்.சி.பி; தக்கவைக்கப்பட்ட கோலி; 8.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட லியாம்!

RCB IPL Auction : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 18வது சீசன் தொடங்க உள்ள நிலையில், அதற்கான விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் இன்று சவுதி அரேபியாவில் நடந்து வருகிறது.

1 Min read
Author : Ansgar R
Published : Nov 24 2024, 06:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Liam Livingstone

Liam Livingstone

இந்திய அளவில் இல்லாமல், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு நடந்து வரும் போட்டிகள் தான் ஐபிஎல். கடந்த 17 சீசன்களாக ரசிகர்களின் பேராதரவோடு இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளின் 18 ஆவது சீசனுக்கான ஏலம் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது.

IPL Auction 2025: ஐபிஎல் வரலாற்றில் காஸ்ட்லி பாயாக மாறிய ரிஷப் பண்ட்: ரூ.27 கோடிக்கு ஏலம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
virat Kholi

virat Kholi

ஒவ்வொரு அணிக்கும் சுமார் 120 கோடி ரூபாய் கொடுக்கப்படும், இந்த தொகையைக் கொண்டு அவர்கள் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பிரபல "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" (RCB) அணி ஏற்கனவே தங்களிடமிருந்த மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதில் விராட் கோலி 21 கோடி ரூபாய்க்கும், ராஜட் பட்டிதார் 11 கோடி ரூபாய்க்கு, யஷ் தயாள் 5 கோடி ரூபாய்க்கும் ஆர்.சி.பி அணியினால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

34
RCB

RCB

இந்நிலையில் தங்களிடம் மீதமிருந்த 83 கோடி ரூபாயில், தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கிரிக்கெட் வீரராக லியம் லிவிங்ஸ்டனை சுமார் 8.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருக்கிறது. 31 வயதாகும் லியான், இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் அணிக்காக போட்டியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

44
Yuzvendra Chahal

Yuzvendra Chahal

ஏலம் தற்பொழுது நடந்து வரும் நிலையில் அர்ஷ்தீப் சிங் 2 கோடி ரூபாய்க்கும். சிரேயாஸ் ஐயர் இரண்டு கோடி ரூபாய்க்கும், யுஸ்வேந்திர சாஹல் இரண்டு கோடி ரூபாய்க்கும் பஞ்சாப் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். மேலும் மிட்செல் ஸ்டார்க் இரண்டு கோடி ரூபாய்க்கும், கே.எல் ராகுல் 2 கோடி ரூபாய்க்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் – எத்தனை கோடி தெரியுமா?

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

AR
Ansgar R
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Recommended image2
Kane Williamson: இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த 'கேன் மாமா'.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேன் வில்லியம்சன்!
Recommended image3
Vaibhav Suryavanshi: அறிமுகப் போட்டியிலேயே இப்படியா? அயர்லாந்து ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதில் சிக்கல்? ரசிகர்கள் ஷாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved