நீயெல்லாம் ஒரு கேப்டனா..? கோலியை பார்த்து நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட சேவாக்..!

First Published Dec 5, 2020, 9:07 PM IST

நீங்கள் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்த தோனி என்ற ஒரு கேப்டனை நினைவில் வைத்து புகழ்வதை போல, உங்களை நினைவுகூர ஒரு வீரர் இருக்கிறாரா என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலியை மிகக்கடுமையாக விளாசியுள்ளார் சேவாக்.
 

<p>இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அணி காம்பினேஷனை தேவையில்லாமல் மாற்றுவது, ஒருசில போட்டிகளில் சொதப்பும் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளிக்காமல் கழட்டிவிடுவது ஆகிய கோலியின் செயல்பாடுகள் தொடர் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. கோலியின் கேப்டன்சியை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் பலமுறை விமர்சித்தனர், விமர்சித்துவருகின்றனர்.</p>

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அணி காம்பினேஷனை தேவையில்லாமல் மாற்றுவது, ஒருசில போட்டிகளில் சொதப்பும் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளிக்காமல் கழட்டிவிடுவது ஆகிய கோலியின் செயல்பாடுகள் தொடர் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. கோலியின் கேப்டன்சியை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் பலமுறை விமர்சித்தனர், விமர்சித்துவருகின்றனர்.

<p>ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரிலும் அதே தவறை செய்தார் கோலி. ஒருநாள் தொடரில் சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயரை, டி20 போட்டியில் எடுக்கவில்லை. கோலியின் இந்த செயலால் கடும் அதிருப்தியடைந்த சேவாக், கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p>

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரிலும் அதே தவறை செய்தார் கோலி. ஒருநாள் தொடரில் சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயரை, டி20 போட்டியில் எடுக்கவில்லை. கோலியின் இந்த செயலால் கடும் அதிருப்தியடைந்த சேவாக், கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

<p>இதுகுறித்து பேசிய விராட் கோலி, 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கோலி சரியாக ஆடவில்லை. ஆனாலும் அவருக்கு தோனி தொடர் வாய்ப்பளித்தார். இதை கோலியே பலமுறை தெரிவித்திருக்கிறார். தனது கேப்டனான தோனி தனக்களித்த ஆதரவின் காரணமாக, தோனியை கோலி நினைவுகூருவதை போல, இப்போதைய இந்திய அணியில் கோலியை நினைவுகூர யாராவது இருக்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை.</p>

இதுகுறித்து பேசிய விராட் கோலி, 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கோலி சரியாக ஆடவில்லை. ஆனாலும் அவருக்கு தோனி தொடர் வாய்ப்பளித்தார். இதை கோலியே பலமுறை தெரிவித்திருக்கிறார். தனது கேப்டனான தோனி தனக்களித்த ஆதரவின் காரணமாக, தோனியை கோலி நினைவுகூருவதை போல, இப்போதைய இந்திய அணியில் கோலியை நினைவுகூர யாராவது இருக்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை.

<p>ஷ்ரேயாஸ் ஐயர் முந்தைய டி20 தொடர்களில் எல்லாம் நன்றாகத்தான் ஆடியிருக்கிறார். அப்படியிருந்தும், என்ன காரணத்தால் அவரை அணியில் எடுக்கவில்லை? எனக்கு தெரிந்து, என்னை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று அணி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கும் துணிச்சல் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இல்லை. அனைத்து &nbsp;விதிகளும் மற்ற அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும். ஆனால் கோலிக்கு மட்டும் பொருந்தாது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.</p>

ஷ்ரேயாஸ் ஐயர் முந்தைய டி20 தொடர்களில் எல்லாம் நன்றாகத்தான் ஆடியிருக்கிறார். அப்படியிருந்தும், என்ன காரணத்தால் அவரை அணியில் எடுக்கவில்லை? எனக்கு தெரிந்து, என்னை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று அணி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கும் துணிச்சல் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இல்லை. அனைத்து  விதிகளும் மற்ற அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும். ஆனால் கோலிக்கு மட்டும் பொருந்தாது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?