கோலி வெளியே.. ரோஹித் உள்ளே.. பிசிசிஐ அதிரடி

First Published 9, Nov 2020, 5:37 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 

<p>ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்த பிறகுதான் டெஸ்ட் தொடர் நடக்கிறது.</p>

ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்த பிறகுதான் டெஸ்ட் தொடர் நடக்கிறது.

<p>முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-21 அடிலெய்டில் நடக்கிறது. கர்ப்பமாக இருக்கும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கவிருப்பதால், முதல் டெஸ்ட்டில் ஆடிவிட்டு இந்தியா திரும்புகிறார் விராட் கோலி.</p>

முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-21 அடிலெய்டில் நடக்கிறது. கர்ப்பமாக இருக்கும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கவிருப்பதால், முதல் டெஸ்ட்டில் ஆடிவிட்டு இந்தியா திரும்புகிறார் விராட் கோலி.

<p>அதனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடமாட்டார். அதேவேளையில், காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில், இப்போது டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.</p>

அதனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடமாட்டார். அதேவேளையில், காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில், இப்போது டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.