MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Asia Cup 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்தியர்கள்!

Asia Cup 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்தியர்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செம்ப்டம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Aug 27 2023, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
பாகிஸ்தான் மற்றும் இலங்கை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
வங்கதேசம் மற்றும் இலங்கை

வங்கதேசம் மற்றும் இலங்கை

2ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியா 7 முறை சாம்பியனாகியுள்ளது.

39
பாகிஸ்தான் 2 முறை

பாகிஸ்தான் 2 முறை

இலங்கை 6 முறை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. பாகிஸ்தான் 2 முறை மட்டுமே சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

49
16ஆவது சீசன்

16ஆவது சீசன்

இந்த நிலையில், 16ஆவது சீசன் தொடங்க உள்ள நிலையில், இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளின் அடிப்படையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

59
சச்சின் டெண்டுல்கர்:

சச்சின் டெண்டுல்கர்:

அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். ஆசிய கோப்பை வரலாற்றில் 2 சதம், 7 அரைசதங்கள் உள்பட 971 ரன்கள் எடுத்துள்ளார்.

69
ரோகித் சர்மா:

ரோகித் சர்மா:

ரோகித் சர்மா 22 போட்டிகளில் விளையாடி 745 ரன்கள் குவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். அவர் ஒரு சதம், 6 அரைசதம் உள்பட 745 ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த  2018 ஆம் ஆண்டு தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா ஆசிய கோப்பையை கைப்பற்றினார்.

79
எம்.எஸ்.தோனி:

எம்.எஸ்.தோனி:

இந்த பட்டியலில் 3ஆவது இடத்தில் இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவர், 19 போட்டிகளில் விளையாடி 648 ரன்கள் தோனி எடுத்துள்ளார். தோனி ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு சதம் 3 அரைசதங்கள் அடித்துள்ளார். அதோடு, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆசியக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்.

89
விராட் கோலி:

விராட் கோலி:

அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார். அவர், 11 போட்டிகளில் விளையாடி 613 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 183 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் விராட் கோலி 300 ரன்களுக்கு மேல் அடித்தால், அவர் முதல் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

99
கௌதம் காம்பீர்:

கௌதம் காம்பீர்:

அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் கௌதம் காம்பீர் 5ஆவது இடத்தில் உள்ளார். இந்த தொடரில் அவர் மொத்தமாக 573 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு சதமும், 5 அரைசதமும் அடங்கும். கடந்த 2010 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஆசியக் கோப்பை
கௌதம் கம்பீர்
எம். எஸ். தோனி
பாகிஸ்தான்
ரோகித் சர்மா
சச்சின் டெண்டுல்கர்
இலங்கை
இந்திய கிரிக்கெட் அணி
விராட் கோலி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved