MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 16 2023, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

2வது டெஸ்ட் போட்டி நாளை(பிப்ரவரி 17) டெல்லியில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு இது முக்கியமான தொடர் என்பதால் 2வது டெஸ்ட்டிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமனம்..! 3 ஃபார்மட்டுக்கும் 3 கேப்டன்கள்

34

2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும். முதல் போட்டியில் காயம் காரணமாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர், 2வது டெஸ்ட்டில் விளையாட பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக 5ம் வரிசையில் பேட்டிங் ஆடிய சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு 2வது டெஸ்ட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவார்.

ரஞ்சி டிராபி ஃபைனலில் பெங்கால் அணியை சொற்ப ரன்களுக்கு சுருட்டிய சௌராஷ்டிரா..!

44

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.
 

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sanju Samson: மின்னல் வேக ஸ்டம்பிங்.. களத்தில் வெடித்த வாக்குவாதம்..! பிளே-ஆஃப்க்குள் நுழைந்த SRH
Recommended image2
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image3
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved