MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமனம்..! 3 ஃபார்மட்டுக்கும் 3 கேப்டன்கள்

வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமனம்..! 3 ஃபார்மட்டுக்கும் 3 கேப்டன்கள்

வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 16 2023, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடக்க வீரர் கிரைக் பிராத்வெயிட் செயல்பட்டுவருகிறார். டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் செயல்பட்டுவந்தார்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் நிகோலஸ் பூரன் தலைமையில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அந்த தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தது. 2 முறை டி20 சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 

ரஞ்சி டிராபி ஃபைனலில் பெங்கால் அணியை சொற்ப ரன்களுக்கு சுருட்டிய சௌராஷ்டிரா..!
 

34

ஆனால் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி படுமோசமாக ஆடி முதல் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியது. நிகோலஸ் பூரன் பேட்டிங்கிலும் சொதப்பினர். அதன்விளைவாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். 

IND vs AUS: நீங்க 2வது டெஸ்ட்டில் ஆடலாம்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த பிசிசிஐ..!

44

டி20 உலக கோப்பைக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களில் ஆடாத நிலையில், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியின் கேப்டனாக ஷேய் ஹோப் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் அணியின் கேப்டனாக கிரைக் பிராத்வெயிட் செயல்பட்டுவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sanju Samson: மின்னல் வேக ஸ்டம்பிங்.. களத்தில் வெடித்த வாக்குவாதம்..! பிளே-ஆஃப்க்குள் நுழைந்த SRH
Recommended image2
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image3
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved