#AUSvsIND 2வது டி20: ஜடேஜா இல்லை.. உத்தேச இந்திய அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
13

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.

23

முதல் போட்டியில் தலையில் அடிபட்டதால் கன்கஷனில் இருக்கும் ஜடேஜா 2வது போட்டியில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக சாஹல் களமிறங்குவார். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. மற்றபடி கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

33

உத்தேச இந்திய அணி:

கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), மனீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஷமி, நடராஜன்.

Latest Videos