#AUSvsIND 2வது ஒருநாள்: என்ன ஆனாலும் சரி இதுதான் டீம்..! இந்திய அணி அதிரடி
First Published Nov 28, 2020, 6:04 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடி 374 ரன்களை குவித்து, இந்திய அணியை 308 ரன்களுக்கு சுருட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

அந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர்கள் பும்ரா, சைனி, சாஹல் ஆகிய அனைவரின் பவுலிங்கையும் ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து நொறுக்கினர். ஷமி மட்டுமே ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?