#AUSvsIND முதல் விக்கெட்டை போணி செய்த நடராஜன்..! மேத்யூ வேட் காட்டடி அரைசதம்
First Published Dec 6, 2020, 2:26 PM IST
ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை நடராஜன் போணி செய்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மனீஷ் பாண்டேவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரும், கன்கஷனில் இருக்கும் ஜடேஜாவிற்கு பதிலாக சாஹலும், ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷர்துல் தாகூரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:
கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், சாஹல், டி.நடராஜன்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?