MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி முக்கியமான விக்கெட்டை எடுத்த நடராஜனுக்கு குவியும் வாழ்த்து!

50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி முக்கியமான விக்கெட்டை எடுத்த நடராஜனுக்கு குவியும் வாழ்த்து!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 23ஆவது ஐபிஎல் போட்டியின் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் யார்க்கர் மன்னன் நடராஜன் தனது 50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்தார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 10 2024, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 23 ஆவது லீக் போட்டி முல்லன்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Sunrisers Hyderabad, IPL 2024

Sunrisers Hyderabad, IPL 2024

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிதிஷ் ரெட்டியின் அதிரடியால் 182 ரன்கள் குவித்தது. இதில், நிதிஷ் ரெட்டி, 37 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

37
Punjab Kings vs Sunrisers Hyderabad

Punjab Kings vs Sunrisers Hyderabad

இதையடுத்து 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது. இதில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மிடில் ஆர்டரில் சாம் கரண் களமிறங்கி அதிரடி காட்டினார். அப்போது தனது 50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய நடராஜன் பந்து வீச வந்தார். 10ஆவது ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரண் விக்கெட்டை கைப்பற்றினார்.

47
Nitish Reddy

Nitish Reddy

முதல் ஓவரில் 7 ரன்கள் கொடுத்த நடராஜன், தனது 2ஆவது ஓவரில் 8 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். 3ஆவது ஓவரிலும் 8 ரன்கள் கொடுத்த நிலையில் 19ஆவது ஓவர் வீச வந்தார். அந்த ஓவரில், 2 பவுண்டரி உள்பட 10 ரன்கள் மட்டுமே கொடுத்து தனது 50ஆவது போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். முக்கியமான கட்டத்தில் அணிக்கு ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்த நடராஜனுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

57
PBKS vs SRH, 23rd IPL Match

PBKS vs SRH, 23rd IPL Match

எனினும் கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் 26 ரன்கள் எடுக்க 2 ரன்களில் தோல்வியை தழுவியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்த போது கடைசி பந்தில் சிக்ஸ் அடித்துக் கொடுத்தவர் ஜெயதேவ் உனத்கட் தான். அவர் சிக்ஸ் அடித்ததன் காரணமாக சன்ரைசர்ஸ் 182 ரன்கள் குவித்தது.

67
Natarajan, SRH

Natarajan, SRH

அந்த 6 ரன்கள் தான் ஹைதராபாத் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் போட்டியில் ரன்கள் கொடுத்திருந்தாலும் நோபால் கொடுக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெயதேவ் உனத்கட்டிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

77
T Natarajan 50th IPL Match 2024

T Natarajan 50th IPL Match 2024

கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 2 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 3 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஷுதோஷ் சர்மா
இந்தியன் பிரீமியர் லீக்
பஞ்சாப் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved