MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: கம்மின்ஸ் வரல.. கடைசி டெஸ்ட்டிலும் ஆஸி., அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தான் கேப்டன்..! பீதியில் இந்தியா

IND vs AUS: கம்மின்ஸ் வரல.. கடைசி டெஸ்ட்டிலும் ஆஸி., அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தான் கேப்டன்..! பீதியில் இந்தியா

இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தே செயல்படுவார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 

1 Min read
Author : karthikeyan V
Published : Mar 06 2023, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கியது. அந்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, 3வது டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சியில் ஜெயித்தது. 2வது டெஸ்ட் முடிந்ததும், தனது சொந்த வேலைகளுக்காக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார் பாட் கம்மின்ஸ். 

இந்தூர் பிட்ச்சுக்கு 3 டீமெரிட் புள்ளி..! Gabba பிட்ச்சுக்கு மட்டும் ஏன் கொடுக்கல..? ICC-யை அலறவிட்ட கவாஸ்கர்

34

இதையடுத்து இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தினார். ஸ்மித் சிறப்பாக கேப்டன்சி செய்தார். பவுலிங் சுழற்சி, பவுலர்களை பயன்படுத்திய விதம், ஃபீல்டிங் செட்டப், வியூகங்கள், டி.ஆர்.எஸ் என அனைத்து வகையிலும் ஒரு கேப்டனாக சாமர்த்தியமாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் குவித்தார் ஸ்மித். 

ஸ்பின்னர்கள் வீசிய நோ பாலால் இந்திய அணி அடைந்த டாப் 3 தோல்விகள்

44

இந்நிலையில், அகமதாபாத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் பாட் கம்மின்ஸ் ஆடமாட்டார் என்பதால், கடைசி டெஸ்ட்டிலும் ஸ்மித்தே கேப்டன்சி செய்வார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஸ்மார்ட்டான கேப்டனான ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியும் அதைவிட ஸ்மார்ட்டாக செயல்பட்டாக வேண்டும். 
 

About the Author

KV
karthikeyan V
ஸ்டீவ் ஸ்மித்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Recommended image2
Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Recommended image3
Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved