#AUSvsIND முதல் டெஸ்ட்: வார்னர் இல்லை; அந்த பையன் ஆடுறத பார்க்கத்தான் ஆவலா இருக்கேன்..! ஷேன் வார்னின் ஆடும் 11
First Published Dec 10, 2020, 2:36 PM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எந்தெந்த வீரர்களுடன் களமிறங்கலாம் என்று ஷேன் வார்ன் தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும் டி20 தொடரை இந்திய அணியும் வென்ற நிலையில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னர் காயத்தால் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஜோ பர்ன்ஸூடன், இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி அல்லது மார்கஸ் ஹாரிஸை தொடக்க வீரராக இறக்கலாம் என்று ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்மித், லபுஷேன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மிடில் ஆர்டர் வீரர்கள்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?