நீங்க ஏன் இப்பிடி பண்ணீங்க? கொஞ்சம்கூட யோசிக்க முடியலையா சரி இல்ல தோனியுடனான சம்பவம் குறித்து பேசிய அஷ்வின்.

First Published 16, Nov 2020, 1:30 PM

ரவிச்சந்திரன் அஸ்வின்  தற்போது ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்று இந்திய அணியுடன் பறிச்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் தோனியுடன் ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார்

2011 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஒரு பரபரப்பான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் ஐந்தாவது நாளில் இந்தியாவிற்கு 243 ஆண்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் விக்கெட்டுகள் கடுமையாக சரிந்தது கடைசி ஓவரில் இந்தியாவிற்கு 3 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

கைவசம் 2 விக்கெட்டுகள் தான் இருந்தன. களத்தில் வரும் ஆரோன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருந்தனர். அந்த கடைசி ஓவர் முழுவதும் ரன் எடுக்காமல் இருந்து நான்காவது பந்தில் மட்டும் ஒரு ரன் எடுத்தார் ஆரோன். 5-வது பந்தை அஸ்வின் வீணடித்து விட்டார். இதனால் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் போட்டியை டிரா செய்தது

இதுகுறித்து தற்போது அஸ்வின் கூறியுள்ளார்.. அவர் கூறுகையில்..நான் 2 இன்னிங்சிலும் சிறப்பாக பேட்டிங் செய்தேன். ஆனால் கடைசி ஓவரில் கோட்டை விட்டுவிட்டேன். பெரிய ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் .அந்த கடைசி ஓவரில் 2 எடுக்கலாம் என்று நினைத்தேன்.

போட்டி முடிந்ததும் தோனி என்னிடம் வந்து பேசினார் 5வது பந்தில் ரிஸ்க் எடுத்து ஒரு ரன் எடுத்து இருக்க வேண்டும். கடைசி.ஓவரில் வருன் ஆரோனை அடித்து விளாச சொல்லியிருக்கலாம் என்று அட்வைஸ் செய்தார் தோனி இவ்வாறு கூறியுள்ளார் அஸ்வின். ஆனால் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் வெற்றி பெற்றுவிடலாம் என்றே நினைத்தோம்.

கடைசியில் போட்டி டிரா ஆனதில் சற்று வருத்தம்  ஏற்பட்டது. ஆனால் தோனி கூறியது போல 5 ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து அடுத்த பந்தினை வருண் ஆரோனை அடிக்க சொல்லியிருக்கலாம் என்று தோன்றியதாக அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது