ஐபிஎல் 2020: இன்று DC vs KXIP பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

First Published 20, Sep 2020, 4:32 PM

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளுமே இளமையும் அனுபவமும் கலந்த சிறந்த அணிகளாக திகழ்வதுடன், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் அணிகள். டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளின் பயிற்சியாளர்கள் முறையே பாண்டிங் மற்றும் கும்ப்ளே. அவர்கள் இருவருமே மிகப்பெரிய லெஜண்டுகள் என்பதால், இரு அணிகளின் களவியூகமும் சிறப்பாக இருக்கும் என்பதில் வியப்பில்லை.

இந்த சீசனில் களமிறங்கும் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் ஆடும் லெவனை பார்ப்போம்.

டெல்லி கேபிடள்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர்/அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா/மோஹித் சர்மா, காகிசோ ரபாடா.

இஷாந்த் சர்மாவுக்கு பயிற்சியில் காயம் ஏற்பட்டதால், அவர் இன்றைய போட்டியில் ஆடுவாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை அவர் ஆடாத பட்சத்தில், மோஹித் சர்மா ஆடும் லெவனில் வாய்ப்பு பெறுவார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

கேஎல் ராகுல்(கேப்டன்), கிறிஸ் கெய்ல், மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரான், க்ளென் மேக்ஸ்வெல், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங், கிருஷ்ணப்பா கௌதம், முகமது ஷமி, ஷெல்டான் கோட்ரெல், ரவி பிஷ்னோய்.

loader