கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த 11 ஒருநாள் வீரர்களின் ஃபோட்டோ கேலரி

First Published Dec 24, 2019, 2:37 PM IST

2010 முதல் 2019 வரையிலான கடந்த பத்தாண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சிறந்த 11 வீரர்களை கொண்ட ஒருநாள் அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த பத்தாண்டில் சிறந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் புகைப்பட தொகுப்பு..