MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • காயத்தால் விலகிய பும்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு..! ரசிகர்கள் அதிருப்தி

காயத்தால் விலகிய பும்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு..! ரசிகர்கள் அதிருப்தி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயத்தால் விலகிய இந்திய ஃபாஸ்ட் பவுலர் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

1 Min read
Author : karthikeyan V
| Updated : Sep 30 2022, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் அவதிப்பட்டுவருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

முதுகுப்பகுதியில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார். எனவே அவருக்கு மாற்று வீரராக முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய பும்ரா.. ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த அக்தர்! இப்ப வைரலாகும் வீடியோ
 

35

இந்தியாவிற்காக 5 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ள சிராஜ் 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் ஆடிய சிராஜ், அதன்பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடவில்லை. ஐபிஎல்லில் 65 போட்டிகளில் ஆடி 59 விக்கெட் வீழ்த்தியுள்ளார் சிராஜ்.
 

45

பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடுவதும் சந்தேகம் தான். ஆனால் டி20 உலக கோப்பையில் பும்ராவிற்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

இதையும் படிங்க - கவாஸ்கரே என்னை பாராட்டியிருக்கார்னா சும்மாவா..? பெருமைப்படும் இளம் வீரர்

55

இந்த தென்னாப்பிரிக்க தொடரிலேயே பும்ராவிற்கு பதிலாக ஷமியை எடுக்காமல் சிராஜை எடுத்ததை ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர். ஆனால் ஷமி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதிலிருந்து முழுமையாக மீண்டு வருவதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும். அவரை டி20 உலக கோப்பைக்கான பும்ராவிற்கான மாற்று வீரராக எடுப்பது திட்டமாக இருக்கும்.

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை..! அலெக்ஸ் ஹேல்ஸை சமன் செய்த கிங் கோலி..!
Recommended image2
PBKS vs RCB: முதல் அணியாக பிளேஆஃப்க்குள் கெத்தாக நுழைந்தது ஆர்சிபி! பஞ்சாப் பரிதாபம்!
Recommended image3
அடிச்சிக்க போறது பெங்களூரு - பஞ்சாப்.. ஆனா ஹார்ட் பீட் எகிறப்போறது சென்னைக்கு! என்னப்பா கணக்கு இது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved