MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்தியா சூப்பர் 8 சுற்றை தாண்டாது.. வாய் விட்ட பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

இந்தியா சூப்பர் 8 சுற்றை தாண்டாது.. வாய் விட்ட பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

இந்திய அணியை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் பலமாக உள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Feb 20 2026, 10:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டி20 உலகக்கோப்பை 2026
Image Credit : Team India\BCCI

டி20 உலகக்கோப்பை 2026

இலங்கை மற்றும் இந்தியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை சூடு பிடித்துள்ளது. லீக் சுற்று முடிவடைந்ததை தொடர்ந்து நாளை (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை வரும் 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.

இந்தியா மீண்டும் கோப்பை வெல்லும்

இந்திய அணியை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் பலமாக உள்ளதால் இந்த முறையும் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வாய் விட்ட முகமது அமீர்
Image Credit : Getty

வாய் விட்ட முகமது அமீர்

அதாவது டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் பயணம் சூப்பர் 8 சுற்றுடன் முடிவடையும் என அவர் கணித்துள்ளார். இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது. தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் தோல்வி அடையும் என்று முகமது அமீர் தெரிவித்துள்ளார். 

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அந்த தோல்வியின் விரக்தியில் முகமது அமீர் இப்படி பேசுவதாக ரசிகர்கள் அவருக்கு சுடச்சுட பதிலடி கொடுத்து வருகின்றனர்.

33
இந்திய ரசிகர்கள் பதிலடி
Image Credit : ANI

இந்திய ரசிகர்கள் பதிலடி

முதலில் இந்தியாவை வீழ்த்துவது எப்படி? என பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள். அதுக்கு அப்புறம் இந்தியா குறித்து பேசலாம் என முகமது அமீருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பிப்ரவரி 22 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

பிப்ரவரி 26 அன்று ஜிம்பாப்வேவுடனும், மார்ச் 1 அன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும் மோதவுள்ளது. மார்ச் 4 முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்கும். முதல் அரையிறுதி மார்ச் 4 அன்றும், இரண்டாவது அரையிறுதி மார்ச் 5 அன்றும் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 8 அன்று நடக்கவுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Recommended image2
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image3
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Related Stories
Recommended image1
IND vs SA Super 8.. இந்தியா பிளேயிங் லெவன்.. அபிஷேக் சர்மாவுக்கு சான்ஸ்.. ஆல்ரவுண்டர் நீக்கம்!
Recommended image2
அபிஷேக் சர்மா இதை செய்யாவிட்டால் SA போட்டியிலும் 'டக்' தான்.. ஆருடம் சொன்ன ஜாம்பவான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved