நீங்க இன்னும் ரோஹித்தை சரியா டெஸ்ட் கிரிக்கெட்ல பாக்கல இருந்தாலும் அவர் ஒரு கொல மாஸ் பிளேயர: க்ளென் மெக்ராத்
First Published Dec 3, 2020, 11:22 AM IST
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்விக்குறி எல்லோரிடமும் உள்ளது. அப்பிடி இருக்க ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத், ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் டெஸ்ட் தொடர் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் வடிவ வீரராக முன்னேற ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறார்

இது குறித்து அவர் கூறுகையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித்துக்கும் இடையே ரன் குவிப்பதில் கடும் போட்டி நிலவும்

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கோலியை விட ஸ்மித் ஒரு படி மேலேதான் இருக்கிறார். அவர் எந்தெந்த இடத்தில் அடிக்க வேண்டுமோ அந்த இடத்தில் அடித்து ரன்களை குவித்து விடுவார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?