MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஐபிஎல் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? ஜியோஸ்டாரில் இலவசமா?

ஐபிஎல் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? ஜியோஸ்டாரில் இலவசமா?

IPL 2026: ஐபிஎல் 2026 கிரிக்கெட் போட்டிகளை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் எத்தனை மணிக்கு தொடங்கும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 21 2026, 10:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா
Image Credit : Getty

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்க உள்ளது. மார்ச் 28-ல் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில், பெங்களூருவில் RCB மற்றும் SRH அணிகள் மோதுகின்றன. தேர்தல் காரணமாக, முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. இந்த முறை கோப்பையை சிஎஸ்கே தான் வெல்லும். இல்லை மும்பை தான் ஆதிக்கத்தை நிரூபிக்கும் என ரசிகர்கள் இப்போதே மல்லுக்கட்டத் தொடங்கி விட்டனர்.

24
ஐபிஎல் நேரலை ஒளிபரப்பு விவரம்
Image Credit : Getty

ஐபிஎல் நேரலை ஒளிபரப்பு விவரம்

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் எத்தனை மணிக்கு தொடங்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்?

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரை ஸ்டார் ஸ்போட்ஸ் குழும சேனல்களில் பார்க்கலாம். ஸ்டார் ஸ்போட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரை ஜியோஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.

Related Articles

Related image1
ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி.. சிஎஸ்கே கேப்டன்சியிலும் வரப்போகும் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்!
Related image2
7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
34
ஜியோஸ்டார்
Image Credit : Getty

ஜியோஸ்டார்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரை ஜியோஸ்டார் ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்கலாமா?

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் கடந்த சில சீசன்களில் JioCinema-வில் ஐபிஎல் இலவசமாக ஒளிபரப்பப்பட்டது. ஆனால், 2026 சீசன் முதல் JioHotstar-ல் ஐபிஎல் பார்க்க கட்டணம் (Subscription) செலுத்த வேண்டும். மொபைல் பிளான்கள் மாதம் ₹149 அல்லது வருடாந்திர பிளான்கள் கிடைக்கும்.

44
போட்டிகள் தொடங்கும் நேரம்?
Image Credit : Getty

போட்டிகள் தொடங்கும் நேரம்?

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் போட்டிகள் எத்தனை மணிக்கு தொடங்கும்?

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் இரண்டு போட்டிகள் இருந்தால் பகலில் நடக்கும் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணி அளவில் தொடங்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் நடைபெறும் போது மட்டுமே மாலை 3:30 மணி போட்டிகள் இருக்கும். மற்ற நாட்களில் இரவு 7:30 மணிக்கு மட்டுமே போட்டிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
சிஎஸ்கே
ஜியோ
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி.. சிஎஸ்கே கேப்டன்சியிலும் வரப்போகும் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
Vaibhav டீம் இந்தியாவுக்கு வந்தா ரொம்ப டேஞ்சர்... பேட்டிங்கையே வீடியோ கேம் மாதிரி விளையாடுறான்..
Recommended image3
ஜடேஜாவையே மிரட்டிய 14 வயது சிறுவன்! வைபவ் சூர்யவன்ஷியின் அனல் பறக்கும் பேட்டிங்
Related Stories
Recommended image1
ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி.. சிஎஸ்கே கேப்டன்சியிலும் வரப்போகும் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved