MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • INDW vs ENGW T20I: ஸ்மிருதி மந்தனா சாதனை – கடைசி டி20 போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி!

INDW vs ENGW T20I: ஸ்மிருதி மந்தனா சாதனை – கடைசி டி20 போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி!

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

3 Min read
Author : Rsiva kumar
Published : Dec 10 2023, 10:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
India Women vs England Women 3rd T20 Match

India Women vs England Women 3rd T20 Match

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
Watch INDW vs ENGW T20I Live

Watch INDW vs ENGW T20I Live

இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 2ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

311
INDW vs ENGW

INDW vs ENGW

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். SA vs IND 1st T20:தொடர் மழை – டாஸ் போட முடியாத நிலையில் SA vs IND First T20 போட்டி ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்!

411
India Women vs England Women T20

India Women vs England Women T20

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனைகள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக விளையாடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 126 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து – திருப்பி கொடுத்த ஹர்மன்ப்ரீத் அண்ட் கோ!

511
Jemimah Rodrigues - Smriti Mandhana

Jemimah Rodrigues - Smriti Mandhana

எமி ஜோன்ஸ் 25 ரன்கள் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து மகளிர் அணியானது 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. U19 Asia Cup 2023: அசான் அவாய்ஸ் சதம் அடித்து சாதனை – பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யு19 அதிர்ச்சி தோல்வி!

611
Jemimah Rodrigues

Jemimah Rodrigues

பவுலிங்கை பொறுத்த வரையில் இந்திய மகளிர் அணியில் சைகா இஷாக் மற்றும் பிரியங்கா பாட்டீல் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரேணுகா சிங் மற்றும் அமன்ஜோத் கவுர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டர்பனில் மழை; டாஸ் போடுவதில் சிக்கல் – SA vs IND முதல் டி20 போட்டி மழையால் ரத்தாக வாய்ப்பு!

711
Smriti Mandhana

Smriti Mandhana

பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து நிதானமாக விளையாடினர். இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுத்த இங்கிலாந்து – கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறுமா இந்திய மகளிர் அணி?

811
India Women T20I Series

India Women T20I Series

இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீப்தி சர்மா 11 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 12 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 153 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நிதானமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

911
India Women

India Women

ஆனால், அவர் இந்தப் போட்டியின் மூலமாக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 100 பவுண்டரி அடித்துள்ளார். டி20 போட்டியில் ஒரு அணிக்கு எதிராக அதிக பவுண்டரி அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 3ஆவது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக, மெக் லானிங் 124 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

1011
India Women vs England Women 3rd T20I

India Women vs England Women 3rd T20I

பெத் மூனி 111 பவுண்டரிகளுடன் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். நான்காவது இடத்தில் சுசி பேட்ஸ் 100 பவுண்டரிகளுடன் இருக்கிறார். ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் 2 ரன்களில் நடையை கட்ட கடைசியாக ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன்கள் மற்றும் அமன் ஜோத் கவுர் 10 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

1111
INDW vs ENGW T20I

INDW vs ENGW T20I

இறுதியாக இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 1-2 என்று இழந்துள்ளது. இந்த டி20 தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
மும்பை
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved