#AUSvsIND 2வது டி20: நீ சரிப்பட்டு வரமாட்ட கிளம்பு தம்பி.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..!
First Published Dec 6, 2020, 1:49 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கன்கஷனில் இருக்கும் ஜடேஜாவிற்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். மனீஷ் பாண்டே நீக்கப்பட்டு, ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?