#AUSvsIND கடைசி டி20: தம்பி நீங்க கிளம்புங்க நான் வந்துட்டேன்; ஃபின்ச் கம்பேக்..! ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்
First Published Dec 8, 2020, 1:38 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-1 என வென்ற நிலையில், கடைசி டி20 போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்குகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?