MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • india vs namibia: சஞ்சு சாம்சன் ரீ என்ட்ரி.. சிக்சர் மன்னன் மிஸ்ஸிங்.. இந்தியா முதலில் பேட்டிங்!

india vs namibia: சஞ்சு சாம்சன் ரீ என்ட்ரி.. சிக்சர் மன்னன் மிஸ்ஸிங்.. இந்தியா முதலில் பேட்டிங்!

India vs Namibia: டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Feb 12 2026, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியா vs நமீபியா
Image Credit : AFP

இந்தியா vs நமீபியா

டி20 உலககோப்பையில் இந்தியா, நமீபியா அணிகள் இன்று மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

23
அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன்
Image Credit : AFP

அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன்

இந்திய அணியின் சிக்சர் மன்னன் அபிஷேக் சர்மா வயிற்று வலி, அஜீரணம் போன்ற சில பிரச்சனைகளால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இதனால் அவர் இடம் பெறவில்லை. 

அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக படுமோசமான பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றுள்ளார். சஞ்சுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கணிந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் ரன்கள் குவிப்பாரா? என்று பார்ப்போம்.

Related Articles

Related image1
இதெல்லாம் தேவையா? எதிரணி வீரரிடம் வம்பிழுத்த மூத்த வீரர்.. ஐசிசி கொடுத்த தண்டனை.. ரசிகர்கள் ஷாக்!
Related image2
டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தான் வீரர் விசித்திர பவுலிங் தவறானதா? ஐசிசி ரூல்ஸ் சொல்வது என்ன?
33
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : AFP

இந்திய அணி பிளேயிங் லெவன்

இந்திய அணியில் மற்றொரு மாற்றமாக காய்ச்சல் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் முதல் போட்டியில் விளையாடிய முகமது சிராஜ் நீக்கப்பட்டுள்ளார். 

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
இதெல்லாம் தேவையா? எதிரணி வீரரிடம் வம்பிழுத்த மூத்த வீரர்.. ஐசிசி கொடுத்த தண்டனை.. ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
ஆஸ்பத்திரியில் இருந்து நேராக கிரவுண்டுக்கு: பாகிஸ்தானை கதறவிட தயாராகும் அபிஷேக் சர்மா..!
Recommended image3
டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தான் வீரர் விசித்திர பவுலிங் தவறானதா? ஐசிசி ரூல்ஸ் சொல்வது என்ன?
Related Stories
Recommended image1
இதெல்லாம் தேவையா? எதிரணி வீரரிடம் வம்பிழுத்த மூத்த வீரர்.. ஐசிசி கொடுத்த தண்டனை.. ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தான் வீரர் விசித்திர பவுலிங் தவறானதா? ஐசிசி ரூல்ஸ் சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved