MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தான் வீரர் விசித்திர பவுலிங் தவறானதா? ஐசிசி ரூல்ஸ் சொல்வது என்ன?

டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தான் வீரர் விசித்திர பவுலிங் தவறானதா? ஐசிசி ரூல்ஸ் சொல்வது என்ன?

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கின் விசித்திரமான பந்துவீச்சு முறை தவறானதா? ஐசிசி விதிகள் என்ன சொல்கின்றன? என்பது குறித்து பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Feb 11 2026, 11:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
உஸ்மான் தாரிக் விசித்திரமான பவுலிங்
Image Credit : Getty

உஸ்மான் தாரிக் விசித்திரமான பவுலிங்

டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு விநோதமாக இருந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். அதாவது குறைந்த ரன்‍அப் செய்து க்ரீஸை அடைந்ததும் ஒரு நொடி நிறுத்தி அவர் பந்துவீசியது வித்தியாசமாக இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
உஸ்மான் தாரிக்  மீது  பல புகார்கள்
Image Credit : Social Media

உஸ்மான் தாரிக் மீது பல புகார்கள்

ஆனால் இவரது பந்துவீச்சு ஐசிசி விதியை மீறியுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன், இங்கிலாந்தின் டாம் பேண்டன் ஆகியோர்  சந்தேகம் தெரிவித்தனர். கிரீன், தாரிக்கின் பந்துவீச்சை கேலி செய்து பின்பற்றினார். இது சட்டவிரோதமானதா?

37
பவுலிங் குறித்து விளக்கம்
Image Credit : X

பவுலிங் குறித்து விளக்கம்

தனது பந்துவீச்சு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தாரிக் பதிலளித்துள்ளார். 'எனக்கு இரட்டை மூட்டு உள்ளது. என் கை இயற்கையாகவே வளைந்தது. இதை சோதனை செய்து அனுமதி பெற்றுள்ளேன்' என அவர் விளக்கியுள்ளார்.

47
முரளிதரன், பும்ராவுக்கும் இதே பிரச்சனை
Image Credit : Getty

முரளிதரன், பும்ராவுக்கும் இதே பிரச்சனை

மருத்துவத்தில் 'ஹைப்பர் மொபைல் எல்போ' எனப்படும் இந்த நிலை முத்தையா முரளிதரனுக்கும் இருந்தது. பல சர்ச்சைகளுக்குப் பிறகு அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டார். பும்ராவுக்கும் இதே போன்ற சர்ச்சை எழுந்து அவருக்கும் ஐசிசி கிரீன் சிக்னல் கொடுத்தது.

57
ஐசிசி விதி என்ன சொல்கிறது?
Image Credit : X

ஐசிசி விதி என்ன சொல்கிறது?

ஐசிசி விதிகளின்படி, பந்துவீசும்போது முழங்கையை 15 டிகிரிக்கு மேல் வளைக்கக் கூடாது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தாரிக்கின் பந்துவீச்சு இருமுறை புகாரளிக்கப்பட்டது. ஆனால் சோதனைகளில் அவர் க்ளீன் சிட் பெற்றார்.

67
முதலில் பாஸ்ட் பவுலர்; பின்பு ஸ்பின் பவுலர்
Image Credit : Getty

முதலில் பாஸ்ட் பவுலர்; பின்பு ஸ்பின் பவுலர்

டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக தாரிக் தொடங்கினார். பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரில் ஆஃப்-ஸ்பின் முயற்சி செய்து, விக்கெட்டுகளை வீழ்த்தியதால் சுழற்பந்து வீச்சாளராக மாறினார்.

77
ரன் கொடுப்பதிலும் சிக்கனம்
Image Credit : Getty

ரன் கொடுப்பதிலும் சிக்கனம்

சர்வதேச கிரிக்கெட்டில் 3 மாதங்களில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய தாரிக், ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் சிறந்தவர். இவரது எகானமி ரேட் 6-க்கும் குறைவாக (5.93) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
பாகிஸ்தான்
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி
Recommended image2
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image3
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Related Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவை தொடர்ந்து மேட்ச் வின்னரும் காயம்.. இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்!
Recommended image2
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து, இலங்கை அணிக்கு பின்னடைவு.. 2 ஆல்ரவுண்டர்கள் விலகல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved