ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்தவன் அப்பிடிங்குற முறையில சொல்றேன் கேட்டா கேளுங்க இல்லாட்டி படுங்க:ஹர்பஜன் சிங்
First Published Dec 11, 2020, 11:48 AM IST
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று மற்றும் T20 தொடர் நடைபெற்று முடிந்தது..இந்த இரண்டு தொடரிலும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடினர் தற்போது டெஸ்ட் தொடர் தொடங்கும் நிலையில் அவரது விக்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து இந்திய அணியின் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் சதமடித்தார். இந்நிலையில் அவரது விக்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்

பொதுவாக, ஸ்டீவ் ஸ்மித் வேகப்பந்துவீச்சாளர்களை பந்துவீசினால் நன்கு விளையாட கூடியவர். அதேநேரம் பலமுறை ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறி இருக்கிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?