தம்பி உன்ன கடைசியா MRFல பாத்தது இப்போ ஆளே மாறிட்ட உன் கண்ணுல பயம் இல்ல இப்பிடியே விளையாடு நல்லா வருவ :மெக்ராத்
First Published Dec 9, 2020, 11:05 AM IST
ஐபிஎல் தொடரில், யார்க்கர் பந்துகளால் கவனம் ஈர்த்த நடராஜன், தற்போதைய தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சர்வதேச போட்டியில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே மிக வேகமாக முன்னேற்றம் கண்டுள்ள நடராஜனை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், பந்து வீச்சு ஜாம்பவானுமான மெக்ராத் பாராட்டியுள்ளா

அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், கடைசியாக நடந்த டி 20 போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார்

நடராஜனின் பவுலிங்கை அப்போதே ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிரிட்லி பாராட்டி இருந்தார். டெத் ஓவர்களில் இப்படித்தான் பவுலிங் செய்ய வேண்டும். நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து யார்க்கர் போட்டு எதிர் நாட்டு வீரர்களை கட்டுப்படுத்துகிறார் என்று கூறி இருந்தார்
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?