#IPL2021 ஐபிஎல் 14வது சீசனில் அசத்தலாக ஆடிய 11 வீரர்களை கொண்ட சிறந்த அணி..!
ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 14வது சீசனில் இதுவரை ஆடியவரை சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட, பிராட் ஹாக் தேர்வு செய்த சிறந்த அணியை பார்ப்போம்.
1. பிரித்வி ஷா
2. ஷிகர் தவான்
3. சஞ்சு சாம்சன்
4. ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர், கேப்டன்)
5. டிவில்லியர்ஸ்
6. ஜடேஜா
7. சாம் கரன்
8. ரஷீத் கான்
9. ராகுல் சாஹர்
10. ஆவேஷ் கான்
11. பும்ரா