- Home
- Sports
- Sports Cricket
- டிவில்லியர்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. “Mr 360"-னு ஏன் அழைக்கப்படுகிறார்? இந்த ஃபோட்டோ கேலரியை பாருங்க புரியும்
டிவில்லியர்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. “Mr 360"-னு ஏன் அழைக்கப்படுகிறார்? இந்த ஃபோட்டோ கேலரியை பாருங்க புரியும்
டிவில்லியர்ஸ் 36 வயது முடிந்து 37வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியின் ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் முக்கியமானவரான டிவில்லியர்ஸ், பாரம்பரியாமான கிரிக்கெட் ஷாட்டுகளுக்கு அப்பாற்பட்டு பல வித்தியாசமான ஷாட்டுகளின் மூலம் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டதால், அவர் மிஸ்டர் 360 என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவரது பிறந்ததினமான இன்று, அவர் மிஸ்டர் 360 தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான அவரது பல்வேறு விதமான ஷாட்டுகளின் புகைப்படை தொகுப்பு இதோ...
115

டிவில்லியர்ஸின் நடராஜா ஷாட்
டிவில்லியர்ஸின் நடராஜா ஷாட்
215
பந்தை லாவகமாக தேர்டு மேன் திசையில் தூக்கிவிடும் டிவில்லியர்ஸ்
பந்தை லாவகமாக தேர்டு மேன் திசையில் தூக்கிவிடும் டிவில்லியர்ஸ்
315
ஸ்வீப் ஷாட்
ஸ்வீப் ஷாட்
415
ஸ்டம்புக்கு பின்னால் பந்தை தூக்கிவிடும் டிவில்லியர்ஸ்
ஸ்டம்புக்கு பின்னால் பந்தை தூக்கிவிடும் டிவில்லியர்ஸ்
515
காற்றில் பறந்து அடிக்கும் டிவில்லியர்ஸ்.. இந்த ஷாட்டுக்குலாம் அவருதான் பெயர் வைக்கணும்
காற்றில் பறந்து அடிக்கும் டிவில்லியர்ஸ்.. இந்த ஷாட்டுக்குலாம் அவருதான் பெயர் வைக்கணும்
615
ஸ்டிரைட் டிரைவ்
ஸ்டிரைட் டிரைவ்
715
நீ எங்கே போட்டாலும் நான் அடிப்பண்டாங்குற மாதிரியான ஒரு ஷாட்.. பந்தை விரட்டியடிக்கும் டிவில்லியர்ஸ்
நீ எங்கே போட்டாலும் நான் அடிப்பண்டாங்குற மாதிரியான ஒரு ஷாட்.. பந்தை விரட்டியடிக்கும் டிவில்லியர்ஸ்
815
லெக் திசையில் சிக்ஸர் விளாசும் டிவில்லியர்ஸ்
லெக் திசையில் சிக்ஸர் விளாசும் டிவில்லியர்ஸ்
915
புல் ஷாட்
புல் ஷாட்
1015
லெக் திசையில் சிக்ஸர் அடிக்கும் டிவில்லியர்ஸ்
லெக் திசையில் சிக்ஸர் அடிக்கும் டிவில்லியர்ஸ்
1115
கவர் டிரைவ்
கவர் டிரைவ்
1215
ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசும் டிவில்லியர்ஸ்
ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசும் டிவில்லியர்ஸ்
1315
டிவில்லியர்ஸின் கவர் டிரைவ்
டிவில்லியர்ஸின் கவர் டிரைவ்
1415
எக்ஸ்ட்ரா கவர் திசையில் டிவில்லியர்ஸ் அடிக்கும் ஆஃப் டிரைவ்
எக்ஸ்ட்ரா கவர் திசையில் டிவில்லியர்ஸ் அடிக்கும் ஆஃப் டிரைவ்
1515
தேர்டு மேன் திசையில் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப்
தேர்டு மேன் திசையில் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப்
Latest Videos