MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடப்போகுது.. அப்போ அடுத்த விக்கெட் கீப்பிங் யார்?

தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி விளையாடப்போகுது.. அப்போ அடுத்த விக்கெட் கீப்பிங் யார்?

ஐபிஎல் 2026 தொடங்கும் முன்பே சிஎஸ்கே ரசிகர்களுக்கு எதிர்பாராத திருப்பம் உருவாகியுள்ளது. அணியின் முக்கிய வீரரான எம்.எஸ் தோனி பற்றிய தகவல் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 28 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எம்.எஸ் தோனி
Image Credit : ANI

எம்.எஸ் தோனி

ஐபிஎல் 2026 சீசன் இன்று (மார்ச் 28) தொடங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அணியின் முக்கிய வீரரான எம்எஸ் தோனி தொடக்க போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் நாளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோத, அடுத்த போட்டியில் கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது பயணத்தை மார்ச் 30 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து தொடங்க உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தோனி காயம்
Image Credit : ANI

தோனி காயம்

ஆனால், இந்த தொடக்க ஆட்டங்களில் ‘தல’ இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின் படி, தோனி தசை இழுப்பால் (muscle strain) பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆரம்ப வாரத்தில் அவர் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

35
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்காலிக மாற்றம்
Image Credit : ANI

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்காலிக மாற்றம்

தோனி இல்லாத நிலையில், அணியின் விக்கெட் கீப்பிங் பொறுப்பை சஞ்சு சாம்சன் ஏற்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது அதற்கான சுட்டுமொழியாக பார்க்கப்படுகிறது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்தியது.

45
ஓய்வில் தோனி
Image Credit : ANI

ஓய்வில் தோனி

தோனி முழுமையாக குணமடைந்தால், ஏப்ரல் 19 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திரும்பும் வாய்ப்பு உள்ளது. அதுவரை அவர் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைவெளியில், அணியில் உள்ள சர்ஃபராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

55
தோனி திரும்பும் தேதி
Image Credit : ANI

தோனி திரும்பும் தேதி

மொத்தத்தில், ஐபிஎல் தொடக்கத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஒரு சோதனையாக மாறியுள்ளது. இருந்தாலும், ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணி இந்த சவால்களை சமாளிக்க தயாராக உள்ளது. தோனி இல்லாத இடைவெளியில் மற்ற வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது என்று கூறலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எம். எஸ். தோனி
சிஎஸ்கே
ஐபிஎல்
சென்னை சூப்பர் கிங்ஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!
Recommended image2
IND vs JPN T20I: ஜப்பானுடன் டி20 மோதல், சஞ்சுவுடன் வைபவ் ஓப்பனிங், அபிஷேக்குக்கு ரெஸ்ட்!
Recommended image3
MS Dhoni: “பிளேயரா? மென்டரா?” தோனியின் அடுத்த ரோல் என்ன..? CSK வெளியிட்ட முக்கிய அப்டேட்..!
Related Stories
Recommended image1
கேப்டன் பதவியால் வந்த கோபமா? லைவ் மேட்ச்சில் ரோஹித் ஷர்மா செய்த காரியம் - மிரண்டு போன ரசிகர்கள்!
Recommended image2
IPL 2026: RCB vs SRH முதல் மேட்ச்! பெங்களூருவில் ஜெயிக்கப் போவது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved