ஐபிஎல் 2021: 2 எக்ஸ்ட்ரா அணிகள் இந்த ஊர்களை சார்ந்தவை தான்..! பிசிசிஐ-யின் அதிரடி திட்டம்
First Published Dec 5, 2020, 6:07 PM IST
ஐபிஎல் 14வது சீசனில் இறங்கவுள்ள 2 கூடுதல் அணிகள் எந்தெந்த ஊர்களை அடிப்படையாக கொண்டவை என்று பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கொரோனாவால் 13வது சீசன் தாமதமாக நடத்தப்பட்டதால், அடுத்த சீசன் 4 மாத இடைவெளியில் தொடங்கப்படும்.

14வது சீசனில் 2 அணிகளை கூடுதலாக சேர்க்கும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ. ஏற்கனவே 8 அணிகள் இருக்கும் நிலையில், கூடுதலாக 2 அணிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டு, ஐபிஎல்லில் சேர்க்கப்படவுள்ளது. கூடுதல் அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?