#AUSvsIND முதல் டி20: நடராஜன் இல்லாம இனி இந்திய அணி இல்ல..! சஞ்சு சாம்சனுக்கும் டீம்ல இடம்; முதலில் பேட்டிங்
First Published Dec 4, 2020, 1:46 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி கான்பெராவில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். கோலி, 4ம் வரிசை வீரராக மனீஷ் பாண்டேவும் ஐந்தாம் வரிசை வீரராக சஞ்சு சாம்சனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடமில்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?