#AUSvsIND ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா..? கடைசி டி20க்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி
First Published Dec 7, 2020, 4:01 PM IST
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.

இந்திய அணி டி20 தொடரை வென்றுவிட்டதால் கடைசி போட்டியில் இந்திய அணிக்கு இழப்பதற்கோ பெறுவதற்கோ எதுவுமில்லை. ஆஸ்திரேலிய அணியோ சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகாமல் ஆறுதல் வெற்றியையாவது பெறும் முனைப்பில் உள்ளதால், கடைசி போட்டியில் ஆடும் லெவன் காம்பினேஷனில் ஆஸ்திரேலிய அணி கவனம் செலுத்தும் என்றாலும், ஆடும் லெவனில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?