MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஒரு பந்தில் 18 ரன், ஒரே பந்துக்கு 2 டிஆர்.எஸ் என்று டிஎன்பிஎல் தொடரில் நடந்த சுவாரஸ்யங்கள்!

ஒரு பந்தில் 18 ரன், ஒரே பந்துக்கு 2 டிஆர்.எஸ் என்று டிஎன்பிஎல் தொடரில் நடந்த சுவாரஸ்யங்கள்!

எந்த கிரிக்கெட் தொடரிலும் இல்லாத வகையில் டிஎன்பிஎல் தொடரில் ஒரு பந்தில் 18 ரன், ஒரு பந்துக்கு 2 டிஆர்எஸ் என்று சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Jun 16 2023, 10:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் நடத்தப்படுகிறது.

27
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் 2ஆவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

37
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் கடைசி ஓவரில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வர் ஒரு பந்தில் 18 ரன்கள் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

47
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

இந்த ஓவரில் மட்டும் அபிஷேக் தன்வர், 1, 4, 0, 1, நோபால், 1, நோபால், நோபால் + 6, நோபால்+2, வைடு, 6 என்று மொத்தமாக 20 ரன்கள் கொடுத்துள்ளார். இதில் கடைசி பந்தில் மட்டும் 18 ரன்கள் கொடுத்துள்ளார்.

57
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

கிரிக்கெட் வரலாற்றில் கடைசி பந்தில் 18 ரன்கள் கொடுத்தது டிஎன்பிஎல் தொடரில் நடந்துள்ளது. அதுவும் ஒரு கேப்டன் இவ்வளவு ரன்கள் கொடுத்தது ஆச்சரியமான ஒன்றாக கருதப்படுகிறது

67
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

இதே போன்று திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஒரே பந்தில் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இருவருமே டிஆர்.எஸ் எடுத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. முதலில் ஆடிய பா11சி திருச்சி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. 13 ஆவது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அந்த ஓவரின், கடைசி பந்தில் ராஜ்குமார் ஆடினார். அந்த பந்தில் கேட்ச் என்று கேட்கவே நடுவர் அவுட் கொடுத்தார்.

77
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்

ஆனால் பேட்ஸ்மேன் ரெவியூ எடுக்க, அது அவுட் இல்லை என்று வந்தது. இதையடுத்து, மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் டிஆர்.எஸ்.ரெவியூ கேட்டார். அதிலும் அவுட்டில்லை என்று மூன்றாவது நடுவர் கொடுத்தார். இதன் மூலமாக ஒரே பந்தில் பேட்ஸ்மேனும், பவுலரும் இருவருமே ரெவியூ கேட்ட சம்பவம் இந்த டிஎன்பிஎல் தொடரில் முதல் முதலாக நடந்துள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Recommended image2
வென்றால் மட்டுமே வாய்ப்பு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா? IND vs ZIM மேட்ச் அப்டேட்ஸ்!
Recommended image3
பள்ளி செல்லும் வயதில் சொகுசு கார்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடாவின் மெகா பரிசு! எந்த கார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved