MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Puducherry
  • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விடிவுகாலம் பிறந்துடுச்சு! உயர்கல்வியில் 10% இடஒதுக்கீடு - நடப்பு ஆண்டே அமல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விடிவுகாலம் பிறந்துடுச்சு! உயர்கல்வியில் 10% இடஒதுக்கீடு - நடப்பு ஆண்டே அமல்

அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு அல்லாத உயர் கல்விகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது புதுச்சேரி அரசு.

1 Min read
Author : Velmurugan s
Published : Aug 05 2025, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கோலாகலமாக கொண்டாடப்பட்ட முதல்வரின் பிறந்த நாள்
Image Credit : our own

கோலாகலமாக கொண்டாடப்பட்ட முதல்வரின் பிறந்த நாள்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்த நாள் விழா புதுவை முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு அல்லாத உயர்கல்விகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
10 சதவீத இடஒதுக்கீடு
Image Credit : Gemini AI

10 சதவீத இடஒதுக்கீடு

அதன்படி கால்நடை, வேளாண்மை, தோட்டக்கலை, நர்சிங் உள்ளிட்டப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரலாம். இதற்கு தகுதி பெற மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும்.

33
மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்
Image Credit : Asianet News

மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்

அந்த வகையில், 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவ, மாணவிகளின் கல்விச் செலவை காமராஜர் கல்வி நிதியின் கீழ் அரசே ஏற்கும். மேலும் இந்த உத்தரவு நடப்பு கல்வியாண்டு முதலே அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு திட்டம்
அரசுப் பள்ளிகள்
கல்வி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
புதுச்சேரியை உலுக்கப் போகும் பிரம்மாண்ட திருவிழா: பொருளாதாரத்தை உயர்த்தப் போகும் பாண்டி மெலாஞ்ச்!
Recommended image2
Free Grocery Kit: தீபாவளி கிப்ட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை தொகுப்பு..! அரசு அதிரடி அறிவிப்பு
Recommended image3
Ration Card: ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்! அத்தனை சலுகைகளும் ரத்தாகுமா?
Related Stories
Recommended image1
Now Playing
கூலி ரஜினி, தெறி விஜய் கெட்டப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமி கலைகட்டி வரும் ரங்கசாமி பிறந்தநாள் விழா
Recommended image2
Heavy Rain: தமிழகத்தை டார்கெட் செய்த கனமழை! ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved