- Home
- Politics
- பிரதமர் மோடியை வரவேற்க ஒன்று கூடிய புதுச்சேரி மக்கள்..! அலைமோதிய கூட்டம்..! புகைப்பட தொகுப்பு
பிரதமர் மோடியை வரவேற்க ஒன்று கூடிய புதுச்சேரி மக்கள்..! அலைமோதிய கூட்டம்..! புகைப்பட தொகுப்பு
புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை, புதுச்சேரி மக்கள் ஒன்று கூடி வரவேற்ற சிறப்பான தருணங்களின் புகைப்படங்கள் இதோ...

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். கடற்கரை தான் புதுச்சேரியின் உயிர் நாடி. பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது. புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர் என புதுவை மக்களையும். புதுவை மண்ணையும் பெருமை படுத்தினார்.

பிரதமரின் இந்த பொன்னான வார்த்தைகளை கேட்க, புதுவை மக்கள் ஒன்றாக திரண்டு வந்திருந்தனர்.

புதுவை பாஜக தலைவர்கள்... சமூக இடைவெளியை கடைபிடித்து, அமர்ந்திருந்த காட்சி.

முகத்தில் மாஸ்குகள் அணிந்து , சிறியவர்கள் - பெரியவர்கள் என அனைவரும் மோடியின் உரையை ஆவலோடு கேட்ட புகைப்படம்

பாரத் மாதாக்கி ஜெய் என தன்னுடைய உரையை துவங்கிய பிரதமர் மோடி

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சுவாமிநாதன் மற்றும் பலர் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சி

பிரதமர் மோடியின் கை அசைவிற்கே ஆர்ப்பரித்த... புதுச்சேரி மக்கள்

அலைமோதிய கூட்டம்

அலைமோதிய கூட்டம்

சரியான கட்டமைப்புகள் செய்யப்பட்டதால், பிரதமரின் உரையை நிதானமாக அமர்ந்து கேட்ட மக்கள்