இந்நிலையில் இந்த படம் இன்று பிரபல செயலி ஒன்றில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்தும் இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசும்போது ஹீரோயின் மியா மல்கோவா குறித்து கூறுகையில், ''நான் போர்ன் மூவிஸ் பார்ப்பேன். மியா மல்கோவாவின் வீடியோஸ் முதலில் பார்ப்பேன்.  இந்த படம் பாலைவனத்தில் நடக்கக்கூடிய ஒரு ஹாரர் படம். அமெரிக்க பெண் தனது காதலருடன் அங்கே வருகிறார் என்பது கதை. அவரது வீடியோக்களை பார்த்து இந்த வேடத்துக்கு அவர் சரியாக பொறுந்துவார் என்று தோன்றியது. அதனால் அவரை தேர்வு செய்தேன் எனத் தெரிவித்துள்ளார். 

அந்த மல்கோவாவை நீங்களும் ரசியுங்கள்..

.