MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Floor Cleaning Tips: வீடு பெருக்கிய பிறகும் தூசி இருக்கா? இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

Floor Cleaning Tips: வீடு பெருக்கிய பிறகும் தூசி இருக்கா? இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

Dust free home tips : வீட்டை சுத்தமா வெச்சுக்கிறது ஒரு பெரிய சவால். நீங்க ஒரு பக்கம் கிளீன் பண்ணிட்டே போக, இன்னொரு பக்கம் தூசி வந்துடும். இதுக்கு காரணம் வெளிய இருந்து வர்ற தூசி மட்டும் இல்ல, நீங்க கிளீன் பண்ற முறையும்தான்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 29 2026, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Floor Cleaning Tips
Image Credit : chatgpt

Floor Cleaning Tips

வீட்டை கிளீன் பண்ணி கொஞ்ச நேரத்துலேயே தரைல மறுபடியும் தூசி வந்துடுதா? இதனால வீட்டை சுத்தமா வெச்சுக்கிறது ஒரு பெரிய டாஸ்க்காவே இருக்கும். வீட்டுக்குள்ள தூசி சேர, வெளிய இருந்து வர்ற தூசி மட்டும் காரணம் இல்ல. நீங்க வீடு பெருக்கும்போது செய்யுற சில தவறுகளும்தான் காரணம். வீடு சுத்தம் செய்யும்போது சில விஷயங்களை ஞாபகம் வெச்சுக்கோங்க.

எப்பவுமே மேல இருந்து கீழா சுத்தம் பண்ணுங்க

முதல்ல ஃபேன், உயரமான ஷெல்ஃப், பரண் மேல இருக்கிற தூசியை தட்டுங்க. அதுக்கப்புறம் ஃபர்னிச்சர், கடைசியா தரையை சுத்தம் பண்ணுங்க. நீங்க முதல்லயே தரையை பெருக்கிட்டு, அப்புறமா மேல இருக்கிற தூசியை தட்டினா, அந்த தூசி மறுபடியும் தரைலதான் விழும்.

Kitchen Tips: பழங்கள், காய்கறிகளை சுத்தமாக கழுவ இந்த 3 எளிய வழிகளை தெரிஞ்சுக்கோங்க

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
காய்ஞ்ச துணிக்கு பதிலா ஈரமான துணியை பயன்படுத்துங்க
Image Credit : others

காய்ஞ்ச துணிக்கு பதிலா ஈரமான துணியை பயன்படுத்துங்க

காய்ஞ்ச துணியால தூசியை தட்டும்போது, தூசி முழுக்க துணியில ஒட்டாம காத்துல பறக்க ஆரம்பிச்சிடும். ஒரு மைக்ரோஃபைபர் துணியை லேசா ஈரப்படுத்தி யூஸ் பண்ணா, தூசி அதுல நல்லா ஒட்டிக்கும். ஆனா, மர ஃபர்னிச்சரை சுத்தம் செய்யும்போது அதிகமா தண்ணி பயன்படுத்தாதீங்க.

ஃபர்னிச்சருக்கு அடியில் சுத்தம் செய்ய மறக்காதீங்க

சோஃபா, கட்டில், சேர் மாதிரியான கனமான பொருட்களுக்கு அடியில மாசக்கணக்கா தூசி சேர்ந்திருக்கும். மாசத்துக்கு ஒரு முறையாவது இந்த இடங்களை சுத்தம் பண்ணுங்க. கைக்குப் போக கஷ்டமா இருக்குற இடங்களுக்கு டஸ்ட் மாப் (dust mop) அல்லது வேக்யூம் கிளீனர் பயன்படுத்தலாம்.

உங்க வீட்டு கிச்சனை பளபளன்னு மாத்த தம்மாத்தூண்டு எலுமிச்சை போதும்! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

34
சீலிங் ஃபேனையும் சுத்தமா வெச்சுக்கோங்க
Image Credit : chat gpt

சீலிங் ஃபேனையும் சுத்தமா வெச்சுக்கோங்க

ஃபேன் ரெக்கைகள்ல சேர்ந்திருக்கிற தூசி, ஃபேன் சுத்தும் போது காத்தோட சேர்ந்து வீடு முழுக்க பரவும். அதனால, ஃபேனை சுத்தம் செஞ்சதுக்கு அப்புறமாதான் அதுக்கு கீழ இருக்கிற ஃபர்னிச்சர், தரையெல்லாம் சுத்தம் பண்ணனும்.

ஃபர்னிச்சர் பாலிஷை அதிகமா பயன்படுத்தாதீங்க

ஃபர்னிச்சர் பாலிஷை அதிகமா பயன்படுத்தினா, அது ஃபர்னிச்சர் மேல ஒரு பிசுபிசுப்பான லேயரை உருவாக்கி, தூசியை சீக்கிரமா ஈர்க்கும். அதனால, தேவையான அளவுக்கு மட்டும் பாலிஷ் யூஸ் பண்ணுங்க. நேரடியா ஃபர்னிச்சர் மேல ஸ்ப்ரே பண்றதுக்கு பதிலா, ஒரு துணியில ஊத்தி பயன்படுத்துறது நல்லது.

Broom Stick: துடைப்பத்தை உப்பு தண்ணியில ஊறவெச்சு பாருங்க.! பழைய துடைப்பத்தை புதுசாக்க ஒரு சிம்பிள் ட்ரிக்.!

44
வேக்யூம் பண்ற நேரமும் முக்கியம்
Image Credit : Freepik

வேக்யூம் பண்ற நேரமும் முக்கியம்

முதல்ல ஃபர்னிச்சர், உயரமான இடங்கள்ல இருக்கிற தூசியை சுத்தம் செஞ்சிட்டு, கடைசியா தரையை வேக்யூம் பண்ணுங்க. வேக்யூம் கிளீனரோட டஸ்ட் கண்டெய்னர் அல்லது பேக்கை அப்பப்போ காலி பண்ணிடுங்க. இந்த சின்ன சின்ன தவறுகளை தவிர்த்தாலே போதும், வீடு சுத்தம் செஞ்சதுக்கு அப்புறம் தரைல தூசி வர்ற பிரச்சனையை பெருமளவு குறைக்கலாம்.

Water Tank Cleaning: வாட்டர் டேங்கை சிரமமின்றி சில நிமிடங்களில் சுத்தம் செய்ய 'ஸ்மார்ட்' டிப்ஸ்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சுத்தம் குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Related Stories
Recommended image1
Saree : டிரை கிளீனிங் ரகசியம்! வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பட்டுப் புடவை கறையை ஈஸியா போக்கலாம்!
Recommended image2
Water Bottle: வாட்டர் பாட்டில் எவ்ளோ கறையா இருந்தாலும் இனி பளபளக்கும்.. சூப்பர் கிளீனிங் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved