- Home
- Lifestyle
- Eating With Hands: கையால் சாப்பிடுவது ஏன் நல்லது? இந்த 5 காரணங்கள் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Eating With Hands: கையால் சாப்பிடுவது ஏன் நல்லது? இந்த 5 காரணங்கள் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Why You Should Eat With Your Hands: இப்போதெல்லாம் நிறைய பேர் ஸ்பூன், ஃபோர்க் வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், கையால் சோறும் குழம்பும் பிசைந்து சாப்பிடும் சுகமே தனிதான். கையால் ஏன் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா? அதற்கான 5 காரணங்கள் இதோ.
Why You Should Eat With Your Hands 5 Scientific Reasons
நமது இந்திய கலாச்சாரத்தில் கையால் சாப்பிடுவது பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு பழக்கம். ஸ்பூன், ஃபோர்க் பயன்படுத்துவது நாகரிகம் என்று நினைத்தாலும், கையால் சாப்பிடுவதற்குப் பின்னால் பெரிய அறிவியல் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படியுங்கள் - Fish: கருவாடு நல்லதா, ஃப்ரெஷ் மீன் நல்லதா? எதுல சத்து அதிகம்?
செரிமானத்தை விரைவுபடுத்துதல் (Improved Digestion)
நாம் கையால் உணவைத் தொடும்போது, விரல் நுனியில் உள்ள நரம்புகள் மூளைக்கு சிக்னல் அனுப்புகின்றன. இதனால், வயிற்றில் செரிமான நொதிகள் (Digestive Enzymes) மற்றும் அமிலங்கள் வேகமாகச் சுரக்கும். ஸ்பூனில் சாப்பிடும்போது இந்த செயல்முறை நடக்காது. இது நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாக உதவுகிறது.
இதையும் படியுங்கள் - தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் உங்க குழந்தைக்கு ஒரு கதை சொல்லுங்க.! இந்த மேஜிக்கை நீங்களே பாருங்க!
உணவு வெப்பநிலையைப் புரிந்துகொள்ளுதல் (Temperature Awareness)
ஸ்பூனில் சாப்பிடும்போது உணவு எவ்வளவு சூடாக இருக்கிறது என்று வாயில் வைத்த பிறகுதான் தெரியும். இதனால் நாக்கு சுட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் கையால் சாப்பிடும்போது, உணவின் சூட்டை நமது விரல்களே முன்கூட்டியே சொல்லிவிடும். இதனால், சூட்டைப் பார்த்து கவனமாக சாப்பிடலாம்.
இதையும் படியுங்கள் - இஞ்சியைத் துருவ கஷ்டமா இருக்கா? இந்த சிம்பிள் ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ்.!
அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துதல் (Mindful Eating & Portion Control)
குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி (Gut Health & Normal Flora)
பஞ்ச பூதங்களின் சமநிலை (Energy Balance)
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

