MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • டீ, காபி குடிக்க குடிப்பவர்கள் ஏன் '1' கிளாஸ் தண்ணீர் குடிக்கனும் தெரியுமா?

டீ, காபி குடிக்க குடிப்பவர்கள் ஏன் '1' கிளாஸ் தண்ணீர் குடிக்கனும் தெரியுமா?

Drink Water Before Tea or Coffee  : காலையில் டீ, காபி குடிப்பதற்கு முன்பாக கண்டிப்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்கான  காரணம் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 18 2024, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Drink Water Before Tea or Coffee in Tamil

Drink Water Before Tea or Coffee in Tamil

காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. டீ அல்லது காபி குடிக்காமல் அந்த நாளை தொடங்க மாட்டார்கள். நாம் சோர்வாக உணரும்போதோ அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும்போதோ கண்டிப்பாக டீ அல்லது காபி குடிப்போம். முக்கியமாக வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கூட முதலில் டீ கொடுத்து தான் அவர்களை வரவேற்போம். மேலும் பலருக்கும் அந்நாளில் டீ அல்லது காபி ஏதேனும் குடிக்கவில்லை என்றால் தலைவலி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் அனுபவிப்பதாக கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனென்றால் டீ, காபி அவர்களது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் அதற்கு அவர்கள் அடிமையாகி விட்டன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Drinking water before tea or coffee in tamil

Drinking water before tea or coffee in tamil

ஆனால் டீ, காபியில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக குடித்தால் வயிறு வலி, வயிற்று வீக்கம், அஜீரணம், வயிற்றில் அசெளகரியம் போன்ற உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று பெரும்பாலானருக்கும் தெரிவதில்லை. இது தெரியாமல் அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று நான்கு கப்புக்கு மேல் டீ அல்லது காபி குடிப்பார்கள். ஆனால் இவற்றால் ஏற்படும் இந்த பாதிப்பை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும் தெரியுமா?

இதையும் படிங்க:  குளிருக்கு இதமா அடிக்கடி வெந்நீர் குடிக்குறீங்களா? இதை கொஞ்சம் மனசுல வச்சி குடிங்க

35
Importance of hydration before caffeination in tamil

Importance of hydration before caffeination in tamil

ஆம், டீ மற்றும் காபியில் இருக்கும் டானின் என்ற கலவை குடல் திசுகளை சேதப்படுத்தி வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, இவற்றை தடுக்க டீ, காபி குடிப்பதற்கு முன் சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பாக கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். அது ஏன் என்று இங்கு விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க:  வாழைப்பழம் சாப்பிட்டு உடன் தண்ணீர் குடிக்கலாமா? தெரிஞ்சுக்க இதை படிங்க!

45
Why drink water before tea or coffee in tamil

Why drink water before tea or coffee in tamil

டீ, காபி குடிப்பதற்கு முன் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும்?

உடலில் பிஹெச் சமநிலை பராமரிக்கப்படும்:

டீ, காபி வயிற்றில் அமிலத்தை உருவாக்கும். எனவே அவற்றை குடிப்பதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலில் பிஹெச் சமநிலை சரியாக பராமரிக்கப்படும். 

உடல் நீரேற்றமாக இருக்கும்:

அளவுக்கு அதிகமாக டீ அல்லது காபி குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதால், டீ காபி குடிக்கும் முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.

55
Benefits of drinking water before caffeine in tamil

Benefits of drinking water before caffeine in tamil

பல் பிரச்சனைகள் வராது:

அதிகப்படியான டீ அல்லது காபி குடித்தால் பல் பிரச்சனைகள் உண்டாகும். ஏனெனில் காஃபினில் டானின் என்ற வேதிப்பொருள் உள்ளதால், இது பல் சிதைவை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டீ அல்லது காபி குடிப்பதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து வந்தால் பல் பிரச்சனைகள் வரவே வராது.

அல்சர் பிரச்சனை வராது:
 
வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடித்தால் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனுடன் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் காலையில் டீ அல்லது காபி குடிக்கும் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அதன் பிறகு தான் டீ, காபி குடிக்க வேண்டும். இப்படி செய்தால் அல்சர் பிரச்சனை மற்றும் நோய் தொல்லைகளில் இருந்து உங்களை காக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? இது ரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
Recommended image2
Saree Maintaining Tips: புடவை ஆயுசுக்கும் புதுசா இருக்கும்... பெண்களுக்கே தெரியாத 10 புடவை ரகசியங்கள்!
Recommended image3
கண்ணாடிக்கு மாற்றாக லேசிக் சிகிச்சை.! யாருக்கு ஏற்றது, என்னென்ன பரிசோதனைகள் தேவை?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved