MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Breast Pain: மாதவிடாய் காலத்தில் மார்பகங்களில் உண்டாகும் வலி..? என்ன காரணம் தெரியுமா...?

Breast Pain: மாதவிடாய் காலத்தில் மார்பகங்களில் உண்டாகும் வலி..? என்ன காரணம் தெரியுமா...?

Breast Pain: மாதவிடாய் வருவதற்கு முன்பே அதற்காக நம் உடல் தயார் நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்றுதான் மார்பக வலியாகும்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 13 2022, 10:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மாதவிடாய் உடலை மட்டுமல்லாமல், மன நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு படபடப்பு, கோபமான மனநிலை, எரிச்சல், பதட்டம் ஆகியவை ஏற்படும். சில பெண்களுக்கும் மார்பகங்களில் வலி, வீக்கம், கனத்த உணர்வு போன்றவை இருக்கும். இதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

 இவை புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள் காரணமாக நமக்கு ஏற்படுகிறது. இதை ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம்  (premenstrual syndrome) என்று அழைப்பார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
breast pain

breast pain

வீக்கம், மென்மையாதல், வலி, எரிச்சல், போன்றவை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலருக்கும் தோன்றும் அறிகுறிகள் ஆகும்.இந்த அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிடாய் காலத்தில்  உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. இந்த அறிகுறிகள் மாதவிடாய் வந்து இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும். அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

36

எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?

மார்பகங்களில் அல்லது அக்குள் பகுதியில் கட்டி வளர்ச்சி, வீக்கம்,  வலி போன்றவை இருந்தால் சாதாரணமாக கருத வேண்டாம்.

மார்பகங்களின் முளைக் காம்புகளில் இரத்தமோ, திரவமோ கசிந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

மார்பகத்தின் சருமமானது சிவந்துபோவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது போன்ற மாற்றங்களை சந்தித்தால்.
 
 மாதவிடாய் முடிந்தபிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடியாக மகளிர் மருத்துவரை அணுகிப்  ஆலோசனை மேற்கொள்வது அவசியம்.

46

மாதவிடாய் மார்பக வலி இருந்தால் என்ன செய்யலாம்?

கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும்.

இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள். இரவில் தூங்கும்போது உள்ளாடைகளை கழற்றிவிட்டு வசதியாக தூங்குங்கள்.

56

டீ, காஃபி குடிக்க வேண்டாம். இவை தவிர்த்து வேர்க்கடலை, பூண்டு, பால், சீரகம், முருங்கைக்கீரை, ஆலிவ் , சோளம், வாழைப்பழம், இளநீர், கேரட், பழுப்பரிசி ஆகியவை சாப்பிடலாம்.

66

மார்பக வலியைக் குறைக்க அந்த இடத்தில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.சூடான தண்ணீரை பருகலாம்.

மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும். உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved