MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

Guru Peyarchi 2022 Palangal: கிரகங்களின் முக்கியமான குரு பகவான் மீன ராசியில், வக்ர நிலையில் 104 நாட்கள் பெயர்ச்சி ஆவதால், இந்த ராசிக்காரர்களுக்கு முழு பலன் உண்டாகும். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 13 2022, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Guru Peyarchi 2022 Palangal:

Guru Peyarchi 2022 Palangal:

குருவின் ராசி மாற்றம் 2022

ஜோதிடத்தின் பார்வையில், ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் மாற்றம் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி இந்த 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது சிலருக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களை தரும். அதன்படி, வியாழன் கிரகம் அதிர்ஷ்டம், அறிவு, மரியாதை, கல்வி மற்றும் திருமணத்திற்கு கிரகங்கள் காரணிகள் ஆவார். இவர், ஜூலை 29ம் தேதி முதல், மீன ராசியில் குரு பகவான் அதாவது வியாழன் கிரகம் வக்ர நிலையில் இன்னும் 104 நாட்கள் இருக்கப் போகிறார். ஆம், வியாழன் கிரகம் வரும் நவம்பர் 24, 2022 வரை மீனத்தில் வக்ர நிலையில் இருக்கும். இப்படியாக, வியாழன் கிரகத்தின் பிற்போக்கு இயக்கத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.


மேலும் படிக்க...Sevvai Peyarchi 2022: ராசி மாறியது செவ்வாய் கிரகம்..இந்த ராசிகளுக்கு காட்டில் பணமழை..! உங்கள் ராசி இதுவா ..?

24
Guru Peyarchi 2022 Palangal:

Guru Peyarchi 2022 Palangal:

மிதுனம்

வியாழன் கிரகம் உங்கள் பத்தாவது வீட்டில் பிற்போக்குத்தனமாக இருக்கப் போகிறது. குருவின் வக்ர பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாழன் பின்னடைவு காரணமாக வியாபாரம் விரிவடையும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். 

மேலும் படிக்க...Sevvai Peyarchi 2022: ராசி மாறியது செவ்வாய் கிரகம்..இந்த ராசிகளுக்கு காட்டில் பணமழை..! உங்கள் ராசி இதுவா ..?

34
Guru Peyarchi 2022 Palangal:

Guru Peyarchi 2022 Palangal:

ரிஷபம்

 குரு பகவான் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் இடம்மாறுவார். குருவின் பிற்போக்கு இயக்கத்தால், இந்த ராசிக்காரர்களின் வாழ்கை நன்றாக இருக்கும். இது வருமானம் மற்றும் லாபத்தின் இடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புதிதாக தொழில் தொடங்க நினைத்தால், உங்களால் முடியும்.. வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். இந்த காலகட்டத்தில், எந்தவொரு வணிக ஒப்பந்தத்தையும் இறுதி செய்வதால் லாபம் உண்டாகும்.

44
Guru Peyarchi 2022 Palangal:

Guru Peyarchi 2022 Palangal:

கடகம் 

இந்த ராசியின் ஒன்பதாம் வீட்டில் வியாழன் கிரகம் பிற்போக்கானது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணமாக கருதப்படுகிறது, எனவே இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் முழுமையாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் தடைபட்ட வேலைகள் நிறைவேறும். வியாபாரம் லாபம் கிடைக்கும். உடலில் நோய் நொடிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

மேலும் படிக்க...Sevvai Peyarchi 2022: ராசி மாறியது செவ்வாய் கிரகம்..இந்த ராசிகளுக்கு காட்டில் பணமழை..! உங்கள் ராசி இதுவா ..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved