MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sevvai Peyarchi 2022: ராசி மாறியது செவ்வாய் கிரகம்..இந்த ராசிகளுக்கு காட்டில் பணமழை..! உங்கள் ராசி இதுவா ..?

Sevvai Peyarchi 2022: ராசி மாறியது செவ்வாய் கிரகம்..இந்த ராசிகளுக்கு காட்டில் பணமழை..! உங்கள் ராசி இதுவா ..?

Sevvai Peyarchi 2022 Palangal: ஆகஸ்ட் 10 அன்று செவ்வாய் தனது ராசியை மாற்றியது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டம் ஆரம்பம் ஆகியுள்ளது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம். 

2 Min read
Anija Kannan
Published : Aug 12 2022, 01:14 PM IST| Updated : Aug 12 2022, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஜோதிடத்தின் பார்வையில், புத்தி, பேச்சு,  திருமணம், தைரியம் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் கிரகம் ஆகஸ்ட் 10 அன்று மேஷ ராசியில் தனது ராசியை மாற்றியது. இதையடுத்து, செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகும். சில ராசிகளுக்கு  நல்ல நாட்கள் ஆரம்பமாகும். ஒருவரது, ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. அதன்படி, செவ்வாய் ராசி மாற்றத்தின் விளைவாக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டுமே பண மழை உண்டாகும். அப்படியாக,  செவ்வாய் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால்..இன்னும் 3 மாதங்கள் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..

25
Sevvai Peyarchi 2022

Sevvai Peyarchi 2022

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலத்தில் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம் இதுவாகும்.  பழைய சச்சரவுகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். 


 

35
Sevvai Peyarchi 2022

Sevvai Peyarchi 2022

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பண வரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். அதேபோல் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். 

45
Sevvai Peyarchi 2022

Sevvai Peyarchi 2022

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பழைய கடனில் இருந்து விடுபடலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் வலுவான வாய்ப்புகள் இருக்கும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். அதேபோல் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். 

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால்..இன்னும் 3 மாதங்கள் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..

55
Sevvai Peyarchi 2022

Sevvai Peyarchi 2022

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மேம்படும். இந்த காலகட்டத்தில், நீங்கள் சொத்து மற்றும் வாகனங்கள் வாங்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். உங்களுக்கு வெற்றி உண்டாகும்.  இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழலாம்.  


மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால்..இன்னும் 3 மாதங்கள் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved